BiggBoss போட்டியாளர்கள் VS பொதுமக்கள்..! வெளியான புதிய நிகழ்ச்சியின் ப்ரோமோ..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். தமிழில் மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகளிலும் பிக் பாஸ் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக கடந்து இருக்கிறது பிக் பாஸ். இந்த 7 சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி அசத்தி இருந்தார். தற்போது 8வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

BiggBoss போட்டியாளர்கள் VS பொதுமக்கள்..! வெளியான புதிய நிகழ்ச்சியின் ப்ரோமோ..! 1

விளம்பரம்

தற்போது வருகிற ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்து இருக்கின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பழைய போட்டியாளர்கள் மற்றும் பொதுமக்களை கொண்டு விவாத நிகழ்ச்சி ஒன்றை விஜய் டிவி நடத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என பெயரிடப்பட்டு உள்ளது.

BiggBoss போட்டியாளர்கள் VS பொதுமக்கள்..! வெளியான புதிய நிகழ்ச்சியின் ப்ரோமோ..! 3

விளம்பரம்

இந்த தொடரை மாகாபா மற்றும் குரேஷி தொகுத்து வழங்கி உள்ளனர். இருவருக்கும் இடையே விவாதம் பயங்கரமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை காண பிக் பாஸ் போட்டியாளர்கள் மிகுந்த ஆவலுடன் காத்து உள்ளனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

தொடர்புடையவை  கணவர் செய்த கொடுமைகள்..! பிக்பாஸ்ஸில் பற்றி மனம் திறந்து பேசிய ரட்சிதா.!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment