நீ எனக்கு சொல்லாத..! கோவத்தில் கத்திய பவித்ரா…! ஜாக்லின் பவித்ரா இடையே வெடித்த மோதல்..! BiggBoss Promo..!

தமிழில் 7 சீசன்களை கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சி 8வது சீசனில் அடியெடுத்து வைத்து இருக்கிறது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் நாளே விஜய் சேதுபதி திறமையாக கையாண்டு அசத்தியுள்ளார். தற்போது நாளுக்கு நாள் போட்டி சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீ எனக்கு சொல்லாத..! கோவத்தில் கத்திய பவித்ரா...! ஜாக்லின் பவித்ரா இடையே வெடித்த மோதல்..! BiggBoss Promo..! 1

விளம்பரம்

இந்த 8வது சீசனில் போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர். முதல் ஆளாக சாச்சனா எலிமினேட் ஆகியுள்ளார்.

நீ எனக்கு சொல்லாத..! கோவத்தில் கத்திய பவித்ரா...! ஜாக்லின் பவித்ரா இடையே வெடித்த மோதல்..! BiggBoss Promo..! 3

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், ஜாக்லினுக்கு ஆண்கள் இடத்திற்கு செல்ல பவித்ராவை அனுப்பி வைக்க விரும்பாததால் அனைத்தையும் மாற்றியமைக்கிறார். இதனால் கடுப்பாகிய பவித்ரா நேருக்கு நேராவே ஜாக்லினிடம் சண்டைக்கு செல்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

தொடர்புடையவை  கோவத்தில் வெடித்த மஞ்சரி..! அருணுடன் பயங்கர சண்டை..! வெளியான Bigg Boss Promo..!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment