மொட்டை கடுதாசி விவகாரம்..! போட்டியாளர்கள் இடையே வாக்குவாதம்..! Bigg Boss Promo…!

உலகம் முழுவதும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழ் , தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி மற்றும் கன்னடத்திலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ரசிகர்களிடம் தனி வரவேற்பு உள்ளதே, இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாகும். தமிழில் இதுவரை இந்த நிகழ்ச்சி 7 சீசன்களை கடந்து 8வது சீசனில் அடியெடுத்து வைத்து உள்ளது. கடந்த 7சீசன்களும் மக்களிடம் மாபெரும் வரவேற்பினை பெற்று இருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மொட்டை கடுதாசி விவகாரம்..! போட்டியாளர்கள் இடையே வாக்குவாதம்..! Bigg Boss Promo…! 1

விளம்பரம்

தற்போது இந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று முதல் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகி இருக்கிறது. போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர்.

மொட்டை கடுதாசி விவகாரம்..! போட்டியாளர்கள் இடையே வாக்குவாதம்..! Bigg Boss Promo…! 3

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், மொட்டைக்கடுதாசி குறித்து போட்டியாளர்களிடையே வாக்கு வாதம் ஏற்பட்டு உள்ளது. இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

தொடர்புடையவை  உண்மையாகவே ரஞ்சித் மற்றும் ரவீந்தர் இடையே வெடித்த மோதல்..! கலவரமாகிய பிக் பாஸ் வீடு..! Bigg Boss Promo இதோ..!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment