உண்மையாகவே ரஞ்சித் மற்றும் ரவீந்தர் இடையே வெடித்த மோதல்..! கலவரமாகிய பிக் பாஸ் வீடு..! Bigg Boss Promo இதோ..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். தமிழில் மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகளிலும் பிக் பாஸ் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக கடந்து இருக்கிறது பிக் பாஸ். இந்த 7 சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி அசத்தி இருந்தார். தற்போது 8வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உண்மையாகவே ரஞ்சித் மற்றும் ரவீந்தர் இடையே வெடித்த மோதல்..! கலவரமாகிய பிக் பாஸ் வீடு..! Bigg Boss Promo இதோ..! 1

விளம்பரம்

தற்போது இந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று முதல் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகி இருக்கிறது. போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர். இதில் முதல் ஆளாக சாச்சனா வெளியேறி உள்ளார்.

உண்மையாகவே ரஞ்சித் மற்றும் ரவீந்தர் இடையே வெடித்த மோதல்..! கலவரமாகிய பிக் பாஸ் வீடு..! Bigg Boss Promo இதோ..! 3

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், ரஞ்சித் மற்றும் ரவீந்தர் இடையே உண்மையாகவே சண்டை வந்து உள்ளது. இதனை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் விஜே விஷால் மற்றும் ரவீந்தர் இருவரும் மோதியும் உள்ளனர். இதனால் ரசிகர்களிடம் ப்ரோமோ நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

தொடர்புடையவை  ஆண்களும் பெண்களும் இணைந்து விளையாடும் ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்..! Bigg Boss Promo..!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment