ரஞ்சித் மற்றும் அர்னவ்க்கு FAKE முத்திரை குத்திய போட்டியாளர்கள்..! செம்ம கடுப்பில் ரஞ்சித்..! Bigg Boss Promo ..!

தமிழில் 7 சீசன்களை கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சி 8வது சீசனில் அடியெடுத்து வைத்து இருக்கிறது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் நாளே விஜய் சேதுபதி திறமையாக கையாண்டு அசத்தியுள்ளார். தற்போது நாளுக்கு நாள் போட்டி சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரஞ்சித் மற்றும் அர்னவ்க்கு FAKE முத்திரை குத்திய போட்டியாளர்கள்..! செம்ம கடுப்பில் ரஞ்சித்..! Bigg Boss Promo ..! 1

விளம்பரம்

இந்த 8வது சீசனில் போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர். முதல் ஆளாக சாச்சனா எலிமினேட் ஆகியுள்ளார்.

ரஞ்சித் மற்றும் அர்னவ்க்கு FAKE முத்திரை குத்திய போட்டியாளர்கள்..! செம்ம கடுப்பில் ரஞ்சித்..! Bigg Boss Promo ..! 3

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், போட்டியாளர்கள் வீட்டில் நடிப்பவர்கள் யார் உண்மையாக இருப்பவர்கள் யார் என முத்திரை குத்தி உள்ளனர்.இதில் ரஞ்சித் மற்றும் அர்னவ்க்கு பொய்யாக நடிப்பதாக முத்திரை குத்தப்பட்டு உள்ளது. இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

தொடர்புடையவை  வந்தாச்சு ஆள் மாறாட்டம் டாஸ்க்..! பிற போட்டியாளர்கள் போல் நடக்கும் போட்டியாளர்கள்..! Bigg Boss Promo..!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment