மஞ்சரியின் கேப்டன் பதவியை தூக்கிய போட்டியாளர்கள்..! பிக் பாஸ் ப்ரோமோ இதோ..!

தமிழில் 7 சீசன்களை கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சி 8வது சீசனில் அடியெடுத்து வைத்து இருக்கிறது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் நாளே விஜய் சேதுபதி திறமையாக கையாண்டு அசத்தியுள்ளார். தற்போது நாளுக்கு நாள் போட்டி சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சரியின் கேப்டன் பதவியை தூக்கிய போட்டியாளர்கள்..! பிக் பாஸ் ப்ரோமோ இதோ..! 1

விளம்பரம்

இந்த 8வது சீசனில் போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர். முதல் ஆளாக ரவீந்தர் எலிமினேட் ஆகியுள்ளார்.இரண்டாவது ஆர்னவ் , மூன்றாவதாக தர்ஷா வெளியேறி , நான்காவதாக சுனிதா வெளியேறி உள்ளார்.

மஞ்சரியின் கேப்டன் பதவியை தூக்கிய போட்டியாளர்கள்..! பிக் பாஸ் ப்ரோமோ இதோ..! 3

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், மஞ்சரி மீது அதிருப்தி இருந்தால் 3 பேஜ் காரணத்துடன் கொடுத்து அவரின் கேப்டன் பதவியை பறிக்கலாம் என கூறி இருந்தனர். அதன்படி தற்போது மஞ்சரியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையவை  தல தீபாவளியை கொண்டாட தந்தை வீட்டுக்கு வந்த வரலக்ஷ்மி சரத்குமார்..! வைரலாகும் வீடியோ..!

விளம்பரம்

Embed Video Credits : HOT STAR

விளம்பரம்

Leave a Comment