RJ ஆனந்தியை அழவைத்த முத்துக்குமரன்…! அழுதுகொண்டே ஓடிய ஆனந்தியை சமாதானம் செய்யும் ஜாக்லின்..! Bigg Boss Promo..!

தமிழில் 7 சீசன்களை கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சி 8வது சீசனில் அடியெடுத்து வைத்து இருக்கிறது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் நாளே விஜய் சேதுபதி திறமையாக கையாண்டு அசத்தியுள்ளார். தற்போது நாளுக்கு நாள் போட்டி சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

RJ ஆனந்தியை அழவைத்த முத்துக்குமரன்...! அழுதுகொண்டே ஓடிய ஆனந்தியை சமாதானம் செய்யும் ஜாக்லின்..! Bigg Boss Promo..! 1

விளம்பரம்

இந்த 8வது சீசனில் போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர். முதல் ஆளாக ரவீந்தர் எலிமினேட் ஆகியுள்ளார்.இரண்டாவது ஆர்னவ் வெளியேறி உள்ளார்.

RJ ஆனந்தியை அழவைத்த முத்துக்குமரன்...! அழுதுகொண்டே ஓடிய ஆனந்தியை சமாதானம் செய்யும் ஜாக்லின்..! Bigg Boss Promo..! 3

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், முத்து மீது ஆனந்தி வைத்த புகார்களை ஏற்றுக்கொள்ள முடியாமல், தனது கருத்துக்களை கூறவே ஆனந்தி அழுது கொண்டே செல்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

தொடர்புடையவை  Bigg Boss வீட்டிற்குள் வந்த நடிகர் சிவகார்த்திகேயன்..! கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள்..!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment