புஷ்பா 2 படத்தின் புதிய போஸ்டர் ரிலீஸ் தேதி உடன் வெளியாகியது..!

தமிழ் தெலுங்கு என எல்லா ரசிகர்களும் மிக ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் படம் புஷ்பா 2. அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த படம் புஷ்பா. இப்படத்தில் ராஷ்மிக்கா மற்றும் பகத் பாசில் நடித்து அசத்தியிருந்தனர். இப்படத்தின் இரண்டாவது பாகம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி இருந்தது.

புஷ்பா 2 படத்தின் புதிய போஸ்டர் ரிலீஸ் தேதி உடன் வெளியாகியது..! 1

விளம்பரம்

டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. புஷ்பா படத்தை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர். தற்போது படப்பிடிப்பு முடிந்து உள்ளது.இப்படத்தின் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு போஸ்டர் உடன் அறிவித்து உள்ளது. கேஜிஎப் படத்திற்கு பிறகு மிகப்பெரிய எதிர்பார்ப்பினை உருவாக்கி இருக்கும் படம் புஷ்பா.

புஷ்பா 2 படத்தின் புதிய போஸ்டர் ரிலீஸ் தேதி உடன் வெளியாகியது..! 3

விளம்பரம்

புஷ்பா பகுதி 1ல் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. மேலும் சமந்தா நடனமாடிய பாடல் தற்போதுவரை பலருக்கும் விருப்பமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் ட்ரைலருக்காக தற்போது ரசிகர்கள் ஆவலாக காத்துகொண்டு உள்ளனர்.

விளம்பரம்

Leave a Comment