BiggBoss 8 வைல்டு கார்ட் எண்ட்ரியாக வீட்டிற்குள் வரும் 5 போட்டியாளர்கள்..! அதிரப்போகும் பிக் பாஸ் வீடு..!

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. மக்கள் இந்த நிகழ்ச்சியை பெரும் ஆவலாக கண்டு களித்து வருகின்றனர். தமிழில் இதுவரை 7 சீசன்கள் கடந்த நிலையில் தற்போது 8வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை இல்லாத ஒன்றாக இந்த சீசனில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டாக பிரித்து விளையாடி வருகின்றனர் போட்டியாளர்கள். இது அதிகம் ரசிக்கும் விதம் அமைந்து இருக்கிறது.

BiggBoss 8 வைல்டு கார்ட் எண்ட்ரியாக வீட்டிற்குள் வரும் 5 போட்டியாளர்கள்..! அதிரப்போகும் பிக் பாஸ் வீடு..! 1

விளம்பரம்

தற்போது இந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர். இதுவரை ரவீந்தர், அர்னவ்,தர்ஷா வெளியே சென்று உள்ளனர்.தற்போது வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வீட்டிற்குள் அதிரடியாக ஐந்து பேர் வர உள்ளனர். அவர்கள் யார் என்பதை கீழே காணலாம்.

தொடர்புடையவை  பிரபல டீன் நடிகையை பாலியல் வன்கொடுமை - தொழிலதிபருக்கு 3 ஆண்டு சிறை

1. TSK

விளம்பரம்

BiggBoss 8 வைல்டு கார்ட் எண்ட்ரியாக வீட்டிற்குள் வரும் 5 போட்டியாளர்கள்..! அதிரப்போகும் பிக் பாஸ் வீடு..! 3

2. சிவகுமார்

விளம்பரம்

BiggBoss 8 வைல்டு கார்ட் எண்ட்ரியாக வீட்டிற்குள் வரும் 5 போட்டியாளர்கள்..! அதிரப்போகும் பிக் பாஸ் வீடு..! 5

3.வர்ஷினி வெங்கட்

விளம்பரம்

BiggBoss 8 வைல்டு கார்ட் எண்ட்ரியாக வீட்டிற்குள் வரும் 5 போட்டியாளர்கள்..! அதிரப்போகும் பிக் பாஸ் வீடு..! 7

4. மஞ்சரி

விளம்பரம்

BiggBoss 8 வைல்டு கார்ட் எண்ட்ரியாக வீட்டிற்குள் வரும் 5 போட்டியாளர்கள்..! அதிரப்போகும் பிக் பாஸ் வீடு..! 9

5.ராணவ்

விளம்பரம்

BiggBoss 8 வைல்டு கார்ட் எண்ட்ரியாக வீட்டிற்குள் வரும் 5 போட்டியாளர்கள்..! அதிரப்போகும் பிக் பாஸ் வீடு..! 11

விளம்பரம்

Leave a Comment