BiggBoss ஷாரீக் திருமண கொண்டாட்டம் கோலாகலமாக துவக்கம்…! பிரம்மாண்டமாக நடைபெற்ற Haldi நிகழ்ச்சி..!

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக வலம் வருபவர் ரியாஸ் கான். பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். இவர் நடிகை உமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் , முதல் மகன் ஷாரீக்கிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஷாரீக் பென்சில் படத்தில் வில்லனாக நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர்.

BiggBoss ஷாரீக் திருமண கொண்டாட்டம் கோலாகலமாக துவக்கம்...! பிரம்மாண்டமாக நடைபெற்ற Haldi நிகழ்ச்சி..! 1

விளம்பரம்

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கி இருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவரின் சினிமா வாழ்க்கை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும் சிலபடங்களில் மட்டும் நடித்து உள்ளார். தற்போது இவர்க்கு திருமணம் நடைபெற உள்ளது. மகனின் திருமணத்தை பிரம்மாண்டாக நடத்த தம்பதியினர் திட்டமிட்டு உள்ளார் .

BiggBoss ஷாரீக் திருமண கொண்டாட்டம் கோலாகலமாக துவக்கம்...! பிரம்மாண்டமாக நடைபெற்ற Haldi நிகழ்ச்சி..! 3

விளம்பரம்

தற்போது ஷாரீக் திருமண கொண்டாட்டம் ஆரம்பமாகி உள்ளது . ஹால்தி நிகழ்ச்சி தற்போது நடைபெற்று இருக்கும் நிலையில் , திருமணம் வருகிற 8ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ரசிகர்கள் ஷாரீக்கிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  மகள் அனோஷ்காவின் பள்ளியில் Sports Day-வில் சைக்கிள் டயர் ஓட்டிய அஜித்.! வைரல் வீடியோ.!

BiggBoss ஷாரீக் திருமண கொண்டாட்டம் கோலாகலமாக துவக்கம்...! பிரம்மாண்டமாக நடைபெற்ற Haldi நிகழ்ச்சி..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment