ராட்சசன் மாதிரி அடுத்த பிளாக் பஸ்டர் படம் ரெடி..! அருண் விஜயின் சினம் ட்ரைலர் வெளியானது.
விளம்பரம் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சினம்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. எப்பொழுதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கைதேர்ந்தவராக இருக்கிறார் அருண் விஜய். …