ரொம்ப பிளேடு போட்டுட்டோம்..! மெய்யழகன் படத்தின் நீளத்தை குறைத்த படக்குழு…! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..!
விளம்பரம் தமிழ் சினிமாவில் அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் படத்தில் நடித்து கதாநாயகனாக அறிமுகமாகியவர் கார்த்தி. இந்த படத்தில் இவரது நடிப்பு, ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு இருந்தது. முதல் …