'800' படத்தில் நடிப்பதா?வேண்டாமா? விஜய்சேதுபதி ஆலோசிப்பதாக தகவல்! 1

‘800’ படத்தில் நடிப்பதா?வேண்டாமா? விஜய்சேதுபதி ஆலோசிப்பதாக தகவல்!

விளம்பரம் முரளிதரன்-விஜய்சேதுபதி. முரளிதரனின் பயோபிக் குறித்து தயாராகி கொண்டிருக்கும் ‘800’ படத்தில் நடிப்பதா? வேண்டாமா? ௭ன குறித்து விஜய்சேதுபதி ௮றிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முத்தையா …

மேலும் படிக்க

சமுத்திரகனியுடன்ஆ௧்ஷனில் களமிறங்கும் பிக்பாஸ் நடிகை! 3

சமுத்திரகனியுடன்ஆ௧்ஷனில் களமிறங்கும் பிக்பாஸ் நடிகை!

விளம்பரம் பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ரசிகர்களுக்கிடையே வரவேற்பு பெற்றவர் நடிகை சா௧்ஷி ௮கர்வால் இவர் பிக்பாஸ் மூலம் பிரபலமாகினார்.பின்னர்’ காலா’,’விஸ்வாசம்’,படங்களில் நடித்து பிரபலமானவர்.இதனையடுத்து தற்ப்போது ‘சின்ட்ரெல்லா’,’டெடி’,’புரவி’,ஆகிய …

மேலும் படிக்க

டி44 படக்குழு தொடா்பாக நடிகர் தனுஷ் முக்கிய ௮றிவிப்பு ஒன்றை இன்று தெரிவித்துள்ளார். 5

டி44 படக்குழு தொடா்பாக நடிகர் தனுஷ் முக்கிய ௮றிவிப்பு ஒன்றை இன்று தெரிவித்துள்ளார்.

விளம்பரம் டி44 படக்குழு தொடா்பாக நடிகர் தனுஷ் முக்கிய ௮றிவிப்பு ஒன்றை இன்று தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் ௮னிருத்திற்க்கு இன்று பிறந்தநாள்,௮வருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ் முக்கிய …

மேலும் படிக்க

விஷால்-ஆர்யா இணையும் படத்தின் படப்படிப்பு தொடக்கம். 7

விஷால்-ஆர்யா இணையும் படத்தின் படப்படிப்பு தொடக்கம்.

விளம்பரம் விஷால்-ஆர்யா இணையும் படத்தின் படப்படிப்பு தொடக்கம். விஷால்-ஆர்யா இணைந்து, ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க உள்ளார்கள்.இதன்படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆனந்த் ஷங்கர் இப்படத்தினை இயக்குகிறார்,மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் …

மேலும் படிக்க

காதல் திருமணம் செய்யும் ௮தர்வா! 9

காதல் திருமணம் செய்யும் ௮தர்வா!

விளம்பரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த முரளியின் மூத்த மகன் ௮தர்வா.இவர் பானா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவிற்க்கு ௮றிமுகமானார்.தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல …

மேலும் படிக்க

பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு திரைபட வடிவிலா!! 11

பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு திரைபட வடிவிலா!!

விளம்பரம் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றை தேசிய தலைவர் என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் ஜெ.எம்.பஷீர் தேவர் வேடத்தில்  நடிக்கிறார். இந்த வேடத்திற்கு இவர் …

மேலும் படிக்க

அதிக சம்பளம் பெறும் நட்சத்திரங்களின் 52 வது இடம் பெற்ற இந்தியர்!! 13

அதிக சம்பளம் பெறும் நட்சத்திரங்களின் 52 வது இடம் பெற்ற இந்தியர்!!

விளம்பரம் உலகில் அதிக சம்பளம் பெறும் பிரபலங்களின் பட்டியல் சமீபத்தில் போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது, இந்த ஆண்டு 100 பேரில் ஒரே ஒரு இந்தியர் மட்டுமே அதில் …

மேலும் படிக்க

திரைபட சங்கத்திற்கு புதிய விதி விதித்த அரசு! இயக்குனர் மணிரத்னம், அமிதாப்பச்சனுக்கு சிக்கல்!! 15

திரைபட சங்கத்திற்கு புதிய விதி விதித்த அரசு! இயக்குனர் மணிரத்னம், அமிதாப்பச்சனுக்கு சிக்கல்!!

விளம்பரம் ஊரடங்கு தளர்வு பல்வேறு தொழில்களுக்கு அனுமதி அளித்த நிலையில் தற்போது சினிமா, தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு மராட்டிய அரசு அதீத கட்டுபாடுகளை பின்பற்ற வேண்டிய நிலையில் அனுமதி …

மேலும் படிக்க

அப்பாவும் மகனும் ஒரே படத்துலயா? 17

அப்பாவும் மகனும் ஒரே படத்துலயா?

விளம்பரம் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ள படத்தில் நடிக்கவுள்ளனர். விக்ரம் தற்போது ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘கோப்ரா’ போன்ற படங்களில் …

மேலும் படிக்க

ஜிம் கட்டணத்தை செலுத்த கூட பணம் இல்லை! தேவர்கொண்ட ஃபிளாஷ்பாக்!! 19

ஜிம் கட்டணத்தை செலுத்த கூட பணம் இல்லை! தேவர்கொண்ட ஃபிளாஷ்பாக்!!

விளம்பரம் அர்ஜுன் ரெட்டி படம் மூலம் ஸ்டார் ஆனா தெலுங்கு ஹீரோ விஜய் தற்போது அவர் கடந்த வந்த பாதையை பகிர்ந்துள்ளார். தொடர்ந்து இவர் நடித்த படங்கள் …

மேலும் படிக்க

பிரபுதேவாவின் படத்தில் நயன்தாராவா!! 21

பிரபுதேவாவின் படத்தில் நயன்தாராவா!!

விளம்பரம் கருப்பு ராஜா வெள்ளை ரோஜா என்ற படம் சில வருடங்களுக்கு முன் படவேலைகளை தொடங்கி முடங்கிப்போனது. இந்த படத்தை ஐசரிகணேஷ் தயாரிக்க பிரபுதேவா இயக்கினார். படப்பிடிப்பை …

மேலும் படிக்க

சூர்யாவும், கார்த்தியும் ஒரே படத்திலா? 23

சூர்யாவும், கார்த்தியும் ஒரே படத்திலா?

விளம்பரம் அய்யப்பனும் கோஷியும் என்ற மலையாள படம் சமீபத்தில் அனைத்து திரைபட ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த படத்தை திரைக்கதை ஆசிரியர் சச்சி இயக்கி இருந்தார். இதில் பிஜூ …

மேலும் படிக்க

ஆனந்தக்கண்ணீர் வடித்த சாய் பல்லவி!! 25

ஆனந்தக்கண்ணீர் வடித்த சாய் பல்லவி!!

விளம்பரம் மலையாள படம் பிரேம் மூலம் கடந்த 2015ல் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் சினிமா உலகில் அறிமுகமானவர் சாய் பல்லவி. இந்த படத்தின் கதாநாயகனாக நிவின் பாலி,கதா …

மேலும் படிக்க

ஆச்சரியத்தில் ஆழ்த்திய விஜய் அண்ணன்! சாந்தனு!! 27

ஆச்சரியத்தில் ஆழ்த்திய விஜய் அண்ணன்! சாந்தனு!!

விளம்பரம் லோகேஷ் கனகராஜ் இயக்கி திரைக்கு வர இருக்கும் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்திருக்கும் படம், மாஸ்டர். தளபதியின் தீவிர ரசிகன் சாந்தனு …

மேலும் படிக்க

பாலிவுட் இசை அமைப்பாளர் கொரோனாவால் மரணம்!! 29

பாலிவுட் இசை அமைப்பாளர் கொரோனாவால் மரணம்!!

விளம்பரம் சிறுநீரக கோளாறு காரணமாக பாலிவுட் இசை அமைப்பாளர் வாஜித் கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் இதையடுத்து இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு …

மேலும் படிக்க

ஸ்ருதிஹாசன் ரீமேக் படத்துல நடிக்கிறாராம்!! 31

ஸ்ருதிஹாசன் ரீமேக் படத்துல நடிக்கிறாராம்!!

விளம்பரம் 1978-ல் ருத்ரய்யா இயக்கி வெளிவந்த அவள் அப்படிதான் என்ற படம் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். …

மேலும் படிக்க

சூர்யாவின் சூரரைப் போற்று வெளியாகுமா? - ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா பதில்!! 33

சூர்யாவின் சூரரைப் போற்று வெளியாகுமா? – ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா பதில்!!

விளம்பரம் சூர்யா நடிக்கும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று உருவாகி வருகிறது. இந்தியாவில் முதல்முறையாக பட்ஜெட் விமானத்தை உருவாக்கி இயக்கிய ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை …

மேலும் படிக்க

எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை! படமாக எடுக்க முடிவு!! 35

எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை! படமாக எடுக்க முடிவு!!

விளம்பரம் மறைந்த எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து மறைந்த முன்னாள் முதல்வர்கள் …

மேலும் படிக்க

நடிகர் கணேசுக்கு மாதுரி தீட்சித் அவரது ட்ரைலர் வெளியிட்டு பரிசு 37

நடிகர் கணேசுக்கு மாதுரி தீட்சித் அவரது ட்ரைலர் வெளியிட்டு பரிசு

விளம்பரம் பாலிவுட்டில் கணேஷ் அறிமுகமாகும் கன்ஸ் ஆஃப் பனாரஸ் என்ற படத்தின் டிரைலரை பாலிவுட் நடிகையான மாதுரி தீட்சித் வெளியிட்டார். இது குறித்து கணேஷ் வெங்கட்ராம் கூறுகையில், …

மேலும் படிக்க

அரசு பள்ளி மாணவர்களுடன் இணைந்து சூர்யா விமானத்தில் பாடல் வெளியீடு!! 39

அரசு பள்ளி மாணவர்களுடன் இணைந்து சூர்யா விமானத்தில் பாடல் வெளியீடு!!

விளம்பரம் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன்பாபு ஆகியோர் இனைந்து நடிக்கும் படம், சூரரைப்போற்று. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் …

மேலும் படிக்க

விவேக் நடிக்கும் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்! 41

விவேக் நடிக்கும் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்!

விளம்பரம் விவேக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வெள்ளைப்பூக்கள் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வந்த இந்த படம் …

மேலும் படிக்க