தீவில் விடுமுறையை கொண்டாடும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாயகி நக்ஷத்ரா நாகேஷ்..! வெளியான புகைப்படங்கள்..!
விளம்பரம் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நாயகியாக நடித்து சின்னத்திரையில் வரவேற்பினை பெற்றவர் நக்ஷத்ரா நாகேஷ். இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி உள்ளது. …