TRPல் வாங்கிய பெரிய அடி.! திடீரென சீரியலை முடித்து மூட்டை கட்டும் விஜய் டிவி.!
விளம்பரம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒன்றன்பின் ஒன்றாக முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் நாளையுடன் ஒரு சீரியலை விஜய் டிவியில் முடிக்க திட்டமிட்டு இருக்கிறது. …