இது வேற லெவல் நியூஸ் ஆச்சே!!சீயான் விக்ரமின் கோப்ரா படத்தின் அடுத்த அப்டேட்!!!

மாஸ் நடிகர்கள் மத்தியில் எப்போதும் ரசிகர்களுக்கு தன்னுடைய நடிப்பின் மூலம் ஆச்சரியப்படுத்தி படுத்து வரும் நடிகர் சீயான் விக்ரம். 1988லேயே அறிமுகமான இவர் ஒழுங்கான வெற்றி படம் இடைக்காததால் தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் தமிழில் சில நடிகர்களுக்கு டப்பிங் பேசி வந்திருந்தார். ஆனால் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளியான சேது படம் அனைத்தையும் மாற்றியது. அந்த படம் அவருக்கு மிக பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. சியானாகவே மாறிப்போனார் விக்ரம்.வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  

இது வேற லெவல் நியூஸ் ஆச்சே!!சீயான் விக்ரமின் கோப்ரா படத்தின் அடுத்த அப்டேட்!!! 1

விளம்பரம்

அண்மையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகிய மகான் படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது. படத்தில் விக்ரமுடன் இணைந்து அவருடைய மகனும் நடிகருமான துருவ விக்ரம், சிம்ரன், பாபி சிம்ஹா என பலர் நடிப்பில் அந்த படம் ஓடிடி தலத்தில் வெளியாகியது.

இதனை தொடர்ந்து இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.கே.ஜி.எஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். எப்போதும் போல இந்த படத்திகிலும் ரசிகர்களை மிரட்ட பல வேடங்களில் நடிகர் விக்ரம் இப்படத்தில் நடித்துள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  "ஒரே பொண்டாட்டி நம்பி தான் ஆகவேண்டும்"!!"வேற லெவலில் மாறி சுந்தர்.சி'கே அதிர்ச்சி கொடுத்துள்ள குஷ்பூ!!

இது வேற லெவல் நியூஸ் ஆச்சே!!சீயான் விக்ரமின் கோப்ரா படத்தின் அடுத்த அப்டேட்!!! 3

இசையமைப்பாளர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தினை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.தற்போது இப்படம் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளது.இதனால்விக்ரம் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

விளம்பரம்

ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பப்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் ப்ரோமோவும் இப்பொது சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் இதனை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

விளம்பரம்

Video Courtesy – Sony Music South

விளம்பரம்

Leave a Comment