பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கியமான போட்டியாளர்களில் ஒருவர் அக்ஷரா ரெட்டி. பிக்பாஸ் வீட்டில் 70 நாட்களுக்கு மேல் தாக்கு பிடித்து பைனல் வரை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென வெளியே அனுப்பப்பட்டார். அக்ஷரா ரெட்டி ஒரு மாடல் ஆவார். மாடலிங் மற்றும் நடிப்பில் ஆர்வம் கொண்ட அவர் 150 க்கும் மேற்பட்ட மேடைகளில் ராம்ப் வாக் செய்துள்ளார். அக்ஷரா ரெட்டி மிஸ் இந்தியா சவுத் போட்டியில் பங்கேற்று பட்டத்தையும் வென்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் பிரதிநிதியாக சர்வதேச அழகிப்போட்டியான மிஸ் சூப்பர் குளோப்-வேர்ல்ட் 2019 என்ற பட்டத்தை வென்றார். மிக இளம் வயதிலேயே மாடலாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த அக்ஷரா 2017 முதல் டோலிவுட் துறையில் இருக்கிறார், அவரது முதல் படம் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று பெயரிடப்பட்டது, பின்னர் அவர் சிவந்த கண்கள் படத்தில் தோன்றினார், இது முதல் தலைகீழ் இசை ஆல்பமாக கருதப்படுகிறது. அக்ஷராவுக்கு தற்போது தமிழ் படங்களில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. Youtube Video Code Embed Credits:

இவர் பிக்பாஸில் இருந்த போதே இவருக்கும் வருணுக்கும் நல்ல நட்பு இருந்தது. இவர்கள் காதலிக்கிறார்கள் என்று யூகங்கள் கிளம்ப அதெல்லாம் ஒன்னுமில்லை நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்தான் எனக்கூறி முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர். இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம். தற்போது வருண், அக்ஷரா இருவரும் திருமண கோலத்தில் இருப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்ற செய்தி தீயாய் பரவியது. ஆனால் உண்மையில் இருவரும் விளம்பர நிகழ்ச்சியில் நடித்து உள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த செய்தியை நீங்களும் காண..Watch the below Video..
#Akshara❤ #varun ❤
Traditional Bridal Shoot❤Advertisement
#aksharareddy #BiggBossTamil @SaranBeast0242 #BalajiMurugadoss @iamAksharaReddy @SOFYTALKS @BB_Beast007 @RRA_Azeez @Preethiitalks @oosipattasu @nvdaforever @Akshara_forever @PeruVekkala1 @hxnaa_h @kishore_prasann pic.twitter.com/TO2E4uJkGF— HUMAN😎 (@vk_kingdom12345) May 18, 2022