மனுஷன் வாழ்றான்யா.! நடிகையுடன் இரவில் மரண குத்தாட்டம் போட்ட கூல் சுரேஷ் Viral Video

சமூக வலைத்தளங்களில் பிரபலான்வரு பெயர்தான் கூல் சுரேஷ். இவர் பல படங்களில் துணை நடிகராக நடித்து வருகிறார். சாக்லேட் என்ற படத்தில் மூலமாக திரைத்துறையில் அறிமுகமான இவர், காக்க காக்க, தேவதையை கண்டேன் போன்ற படங்களில் நடித்துள்ளார். காமெடி நடிகர்களான சிங்கம் புலி, சந்தானம் ஆகியோருடன் இணைந்து நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருக்கிறார் கூல் சுரேஷ்.மேலும் படித்தடவுடன் கிழித்து விடவும் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து இருக்கிறார். இதுவே அவர் ஹீரோவாக நடிக்கும் முதல் படமாகும். ஆனால் அப்போதெல்லாம் கவனிக்கப்படாத கூல் சுரேஷ் டி.ராஜேந்தர் பேட்டிகளின் போது வெகுவாக கவனிக்கப்பட்டார். டி. ராஜேந்தர் மற்றும் சிம்புவின் பரம ரசிகரான சுரேஷ், ராஜேந்திரன் பேட்டிகளில் செய்யும் சேட்டைகளால் பிரபலமானார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

மனுஷன் வாழ்றான்யா.! நடிகையுடன் இரவில் மரண குத்தாட்டம் போட்ட கூல் சுரேஷ் Viral Video 1

விளம்பரம்

புதுப்படங்கள் வெளியாகும் பொழுது அந்த படத்தில் நடித்தவர்கள் முதல் ஆளாக வந்து பார்க்கிறார்களோ இல்லையோ இவர் முதல் ஆளாக வந்து பார்த்துவிட்டு அந்த படத்தை பற்றிய திரை விமர்சனத்தை கூறுவார். படம் நன்றாக இல்லாவிட்டாலும் இவர் பாசிட்டிவ்வான விமர்சனங்களையே கூறுவதால் ரசிகர்கள் இவரின் வீடியோக்களை விரும்பி பார்க்கத் தொடங்கினர். எப்பொழுதும் வெந்து தணிந்தது காடு அந்த படத்திற்கு வணக்கத்தை போடு என்று இவர் பேசும் டயலாக் மிகப் பிரபலம். ஆனால் இவர் கடைசியாக பேசிய சில பேச்சுக்கள் முகம் சுளிக்க வைத்தன. விருமன் படத்தின் கதாநாயகியாக நடித்த அதிதி ஷங்கரை காதலிப்பதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிதியை திருமணம் செய்து தராவிட்டால் முதலமைச்சர் வீட்டின் முன்பு தீக்குளிப்பேன் என்று அவர் பேசியது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

தொடர்புடையவை  செருப்பு போட முடியாமல் சிரமப்பட்ட ரஜினி.. உதவி செய்ய வந்தவரிடம் ரஜினி காட்டிய பெருந்தன்மை..இதனால் தான் நீங்க சூப்பர்ஸ்டார்

மனுஷன் வாழ்றான்யா.! நடிகையுடன் இரவில் மரண குத்தாட்டம் போட்ட கூல் சுரேஷ் Viral Video 3

விளம்பரம்

இந்த நிலையில் கூல் சுரேஷுக்கு பலரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வந்தனர். காமெடி என்ற பெயரில் அளவுக்கு அதிகமாக பேசிகிறாரே என்று திட்டி தீர்த்து விட்டனர். பின்னர் தான் அவ்வாறு பேசியது தவறுதான், அதிதி எனக்கு தங்கை போன்றவர் என்று பல்டி அடித்தார் கூல் சுரேஷ். பின்னர் எந்த பிரச்சினையும் இல்லாமல் சத்தமில்லாமல் இருந்து வருகிறார். தற்போது அவர் நடிகையுடன் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..Watch the below video..

விளம்பரம்

 

விளம்பரம்

Leave a Comment