நந்தினிக்கு அபி கொடுத்த ஐடியா, சூப்பர் ப்ரோமோ..பெண்களால் முடியாதது ஒண்ணுமே இல்லை

விஜய் டிவியின் டாப் ஹிட் தொடர்களில் ஒன்றுதான் தென்றல் வந்து என்னைத் தொடும். இந்த சீரியல் ஆரம்பத்தில் மெதுவாக சென்று கொண்டிருந்த போதும் தற்போது டி.ஆர்.பி ரேட்டிங்கில் கலக்கிக் கொண்டிருக்கிறது. இதில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்ற வினோத் பாபு ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு ஜோடியாக பவி நடித்துக் கொண்டிருக்கிறார். வினோத் பாபு வெற்றியாகவும், பவித்ரா அபியாகவும் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். வினோத் பாபு முதலில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில்தான் அறிமுகமானார். அந்த சீரியலில் தேஜஸ்வியினுடன் இவர் நடிப்பு அருமையாக இருந்தது. இதனால் அவருக்கு அடுத்தடுத்து நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு அள்ள தற்போது தென்றல் வந்து என்னைத் தொடு சீரியலிலும் அசத்தி வருகிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

நந்தினிக்கு அபி கொடுத்த ஐடியா, சூப்பர் ப்ரோமோ..பெண்களால் முடியாதது ஒண்ணுமே இல்லை 1

விளம்பரம்

ரவுடியாக வரும் வெற்றி சூழ்நிலை காரணமாக பெரிய வக்கீலின் மகள் அபியின் கழுத்தில் தாலி கட்டி விடுகிறார். பின்னர் வெற்றிதான் தன் கணவர் என்று அவர் குடும்பத்தில் சென்று வாழ ஆரம்பிக்கிறார். ஆரம்பத்தில் அபியை ஏற்றுக் கொள்ளாத வெற்றி பின்னர் அவருடன் சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறார். பின்னர் ஒரு கட்டத்தில் அபிக்கு இன்னொரு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், அதில் போராடி அபியை தன்னுடன் வாழ அழைத்து வந்துள்ளார் வெற்றி. இவர்கள் இருவரும் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். ப்ரோமோ வெளியான சில மணித்துளிகளில் பல லட்சம் பார்வையாளர்களை அள்ளுவது வழக்கம்.

தொடர்புடையவை  பல நாள் கனவு நினைவாகியது.! சென்னையில் புது வீடு வாங்கிய செம்பருத்தி சீரியல் நடிகை லட்சுமி.!

நந்தினிக்கு அபி கொடுத்த ஐடியா, சூப்பர் ப்ரோமோ..பெண்களால் முடியாதது ஒண்ணுமே இல்லை 3

விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவை நீங்களும் காண..Watch the below Video…

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment