இந்த வாரம் நடக்கும் செலிப்ரேஷன் ரவுண்டு.! செம்ம மாஸாக என்ட்ரி கொடுத்த சீசன் 2 குக்குகள்.!

குக் வித் கோமாளி சீசன் 4-ல் இந்த வாரம் செலிப்ரேஷன் ரவுண்டு நடக்க இருக்கிறது. அந்த செலிப்ரேஷன் ரவுண்டுக்கு சீசன் 2 வில் இருந்து ரித்திகா, தர்ஷா குப்தா, ஷகீலா மற்றும் தீபா சங்கர் உள்ளிட்டோர் வந்திருக்கின்றனர்ர மேலும் சிறப்பு விருந்தினராக இத்தனை நாள் வராத பாலா மீண்டும் இந்த நிகழ்ச்சிக்கு திரும்பி இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது காமெடியாக வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் நடக்கும் செலிப்ரேஷன் ரவுண்டு.! செம்ம மாஸாக என்ட்ரி கொடுத்த சீசன் 2 குக்குகள்.! 1
குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது பலரின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. மூன்று சீசன்களை முடித்து தற்போது இந்த நிகழ்ச்சி நான்காவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது. நான்காவது சீசனிலும் அரையிறுதி சுற்று, வைல்ட் கார்ட் போட்டி அனைத்தும் முடிந்து விசித்ரா, மைம் கோபி, சிவாங்கி, கிரண், ஆண்ட்ரியன் என மொத்தம் ஆறு போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வாகி இருக்கின்றனர். இறுதிப்போட்டி விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது செலிப்ரேஷன் ரவுண்டு நடைபெற்று இருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  இந்த வாரம் ஷிவின் வெளியேறுகிறாரா?? மீண்டும் ஒரு அதிரடி வெளியேற்றத்துக்கு தயாரான பிக்பாஸ்?

இந்த வாரம் நடக்கும் செலிப்ரேஷன் ரவுண்டு.! செம்ம மாஸாக என்ட்ரி கொடுத்த சீசன் 2 குக்குகள்.! 3
இந்த நிகழ்ச்சிக்கு வந்த தீபா தற்போது மணிமேகலையை அழைத்து இந்தப் பிள்ளையை எல்லாம் நடுவராக போட்டிருக்கிறீர்கள். ஆனால் எனக்கு ஒரு கோமாளி தரக்கூடாதா என்று காமெடியாக கேட்கிறார். அப்போது செஃப் தாமு நீ குக்குமா என்று பதில் அளிக்கிறார். அந்த காமெடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment