மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்த வெட்டுக்கிளி பாலா.! இந்த வாரம் செம்ம Fun இருக்க போகுது.!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வார புரோமோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வரும் நிலையில், இந்த வாரம் சீசன் 2வில் இருந்து பல குக்குகள் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்றனர். தீபா சங்கர், தர்ஷா குப்தா, ரித்திகா, ஷகிலா என நான்கு பேர் தற்போது இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கின்றனர். எனவே இந்த வாரம் காமெடி கலாட்டாவிற்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்த வெட்டுக்கிளி பாலா.! இந்த வாரம் செம்ம Fun இருக்க போகுது.! 1
மேலும் சீசன் 1, சீசன் 2, சீசன் 3 ஆகிய மூன்று சீசன்ங்களிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய பலமாக இருந்த பாலா தற்போது மீண்டும் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கிறார். கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காகவும், ஜெயிலர் படத்தில் நடிப்பதற்காகவும் பாலா இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தார். நிகழ்ச்சியின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டதால் அவர் தற்போது மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு திரும்பி இருக்கிறார். இது ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  ரியோவுடன் மிக நெருக்கமாக குத்தாட்டம் போடும் ரம்யா பாண்டியன் | Ramya Pandiyan

மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்த வெட்டுக்கிளி பாலா.! இந்த வாரம் செம்ம Fun இருக்க போகுது.! 3

அந்தப் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது.நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment