‘குக் வித் கோமாளி’ பிரபலம் மணிமேகலை கட்டியுள்ள புது வீட்டின் கிரஹ பிரவேச வீடியோ.!

சின்னத்திரையில் தொகுப்பாளனியாக வலம் வரும் மணிமேகலை புது வீடு ஒன்றைக் கட்டி கிரகப்பிரவேச நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார். அந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பலரும் அந்த வீடியோவை பார்த்து ரசித்து வருகின்றனர். மேலும் மணிமேகலை மற்றும் உசேன் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 2010 முதல் சன் மியூசிக்கில் நிகழ்ச்சி தொகுப்பாளனியாக வலம் வருபவர் மணிமேகலை. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதுடன் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

'குக் வித் கோமாளி' பிரபலம் மணிமேகலை கட்டியுள்ள புது வீட்டின் கிரஹ பிரவேச வீடியோ.! 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. தொடர்ந்து பல நிகழ்ச்சிகள், ஆடியோ வெளியீட்டு விழாக்கள் மற்றும் விருது விழாக்களை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 5 தொடங்க இருக்கும் நிலையில் அதிலும் முக்கிய பங்காற்ற இருக்கிறார் மணிமேகலை. உசேன் மற்றும் மணிமேகலை இருவரும் சமூக வலைதளத்தில் மிக அக்டிவாக இருப்பவர்கள். அவர்கள் தங்களது சொந்த உழைப்பால் புது வீடு ஒன்றை கட்டியிருக்கிறார்.

தொடர்புடையவை  பாலாவை கடுப்பாக்கிய நிரூப்.. ஆத்திரத்தில் கத்திய பாலா. | BiggBoss Ultimate Mar07 Promo2

'குக் வித் கோமாளி' பிரபலம் மணிமேகலை கட்டியுள்ள புது வீட்டின் கிரஹ பிரவேச வீடியோ.! 3

விளம்பரம்

அந்த வீட்டிற்கு சமீபத்தில் கிரகப்பிரவேசம் நடத்தியிருக்கிறனர். அந்த வீடியோவை மணிமேகலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Hussain Manimegalai

விளம்பரம்

Leave a Comment