புதிய உலகசாதனை படைத்த CWC புகழ் மகள் ரிதான்யா…! அட குட்டி பாப்பா கலக்குறாங்களே..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியவர் தான் புகழ். சிரிச்சா போச்சு நிகழ்ச்சியில் சிறு கதாபாத்திரத்தில் வந்து தனது கடின உழைப்பால் இன்று முன்னேறி உள்ளார். இவர் சினிமா வாழ்க்கையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்து உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தனது காமெடி திறமையால் பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

புதிய உலகசாதனை படைத்த CWC புகழ் மகள் ரிதான்யா...! அட குட்டி பாப்பா கலக்குறாங்களே..! 1

விளம்பரம்

இவர் தான் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த பென்சியை கரம் பிடித்து உள்ளார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது. அண்மையில் குழந்தையின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். இந்நிலையில் புகழ் மகள் ரிதான்யா தற்போது உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார். அவரை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

புதிய உலகசாதனை படைத்த CWC புகழ் மகள் ரிதான்யா...! அட குட்டி பாப்பா கலக்குறாங்களே..! 3

விளம்பரம்

ரிதான்யா தொடர்ந்து இடைவிடாமல் 2கிலோ எடை உடைய டம்பிள்ஸை 17வினாடிகள் தூக்கி சாதனை படைத்து உள்ளார். இதனை கின்னஸ் பக்கத்தில் அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment