கடந்த வியாழன் கிழமை வெளியான படம் தர்பார். முருகதாஸ் இயக்கத்தில் உருவான இப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் அசத்தலாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

அதுமட்டுமின்றி முருகதாஸ் முதன்முதலாக ரஜினியை வைத்து இயக்கிய படம் தர்பார். இப்படம் கடந்த வியாழக்கிழமை ரிலீஸ் ஆனது. அரசியலுக்கு வர இருப்பதாக ரஜினி கூறிவருவதால் இதனை ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். படத்தின் 4 நாள் வசூல் நிலவரம் இதோ,
விளம்பரம்
- தமிழ்நாடு- ரூ. 44.6 கோடி
- கேரளா- ரூ. 7.2 கோடி
- கர்நாடகா- ரூ. 11 கோடி
- ஆந்திரா- ரூ. 12 கோடி
- நார்த் இந்தியா- ரூ. 4 கோடி
இந்திய வசூல் மற்றும் வெளிநாட்டு வசூல் சேர்த்து படம் 4 நாள் முடிவில் ரூ. 128 கோடி வசூலித்துள்ளதாம். ரூ. 100 கோடியை தாண்டும் ரஜினியின் 6வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது..
விளம்பரம்