பயம்னா என்னனு தெரியனும்னா Devara கதையை கேட்கணும்..! Junior NTR அதிரடியில் மிரட்டும் Devara படத்தின் புதிய ட்ரைலர் வெளியாகியது..!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்து வருபவர் என்டிஆர். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்த RRR படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பினை பெற்றது. இப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவு பான் இந்தியா நட்சத்திரமாக உருவெடுத்து உள்ளார் என்டிஆர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பயம்னா என்னனு தெரியனும்னா Devara கதையை கேட்கணும்..! Junior NTR அதிரடியில் மிரட்டும் Devara படத்தின் புதிய ட்ரைலர் வெளியாகியது..! 1

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு நல்ல கதைக்காக காத்திருந்த இவர் தனது அடுத்த படத்திற்காக கோர்த்தால சிவாவை இயக்குனராக தேர்ந்தெடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் நடித்திருக்கும் படம் தான் தேவரா. இப்படத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி உள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.

பயம்னா என்னனு தெரியனும்னா Devara கதையை கேட்கணும்..! Junior NTR அதிரடியில் மிரட்டும் Devara படத்தின் புதிய ட்ரைலர் வெளியாகியது..! 3

விளம்பரம்

அனிருத் இசையமைக்கும் முதல் தெலுங்கு படம் இது ஆகும். வருகிற 27ஆம் தேதி முதல் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் இப்படத்தினை காண உள்ளனர். இந்நிலையில் அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், தற்போது இப்படத்தின் புதிய ட்ரைலர் ஒன்று வெளியாகி உள்ளது.

தொடர்புடையவை  அஜித்தின் ஆஸ்தான இயக்குனரிடம் விஜயை கோர்த்துவிட்ட சன் பிக்சர்ஸ்..தளபதி 68 படம் குறித்த தகவலால் பீதியில் விஜய் ரசிகர்கள்

விளம்பரம்

Embed Video Credits : T series tamil

விளம்பரம்

Leave a Comment