“கிரிக்கெட் டீமில் களமிறங்கியுள்ள தனுஷ்”!! மகன்களுக்காக கிரிக்கெட் டீமில் விளையாடி வரும் தனுஷ்!!

நடிகர் தனுஷ் இந்திய திரையுலகை தாண்டி தற்போது ஹாலிவுட்டில் காலம் இறங்க உள்ளார். அறிமுகமான படத்தில் மிக பெரிய கேலியும், கிண்டலும், அவுமானமும் பட்ட அவர் இன்று இந்திய சினிமா உலகிற்கே பெருமை சேர்க்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். பல்வேறு தேசிய விருதுகளும், பாராட்டுகளும் வாங்கி குவித்துள்ளார் நடிகர் தனுஷ்.

"கிரிக்கெட் டீமில் களமிறங்கியுள்ள தனுஷ்"!! மகன்களுக்காக கிரிக்கெட் டீமில் விளையாடி வரும் தனுஷ்!! 1

விளம்பரம்

செல்வராகவனிடம் நடிப்பை கற்று கொண்ட தனுஷ் இப்பொது தனக்கென அழியாத ஒரு தனி மார்க்கெட்டை உருவாக்கி உள்ளார். ஹிந்தியில் கடைசியாக “அத்ராங்கி டே” படத்தில் கலக்கிருந்தார். அது போக இப்பொது நீண்ட ஆண்டுகள் கழித்து தனுஷ்- செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள “நானே வருவேன்” மற்றும் “திருச்சிற்றம்பலம்” படம் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. திருச்சிற்றம்பலம் படம் வருகிற ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளிவரும் வரும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ப்ரோமோஷன் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

"கிரிக்கெட் டீமில் களமிறங்கியுள்ள தனுஷ்"!! மகன்களுக்காக கிரிக்கெட் டீமில் விளையாடி வரும் தனுஷ்!! 3

விளம்பரம்

இப்பொது உலகின் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்திய படமான “அவென்ஜ்ர்ஸ்: எண்ட்கேம்” படத்தின் இயக்குனர்களான ரூஸ்ஸோ ப்ரதர்ஸ் இயக்கம் படத்தில் ஹாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அவென்ஜ்ர்ஸ் படங்களில் கேப்டன் அமெரிக்காவாக நடித்து உலகெங்கிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் கிரிஸ் எவன்ஸ் நடிப்பில் அவருடன் ரயன் கோஸ்லிங், அனா டீ அர்னாஸ் என 3 பெரிய ஹாலிவுட் நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

தொடர்புடையவை  கோலாகலமாக நடந்து முடிந்த நடிகர் பிரேம்ஜியின் திருமணம்.! வந்து குவிந்த பிரபலங்கள்.! ஆல்பம் இதோ.!

"கிரிக்கெட் டீமில் களமிறங்கியுள்ள தனுஷ்"!! மகன்களுக்காக கிரிக்கெட் டீமில் விளையாடி வரும் தனுஷ்!! 5

விளம்பரம்

நெட்பிளீக்ஸ் தயாரிக்கும் இந்த படம் குறைவான திரை அரங்குகளிலேயே அமெரிக்காவில் வெளியாக உள்ளது. ஒரே வாரம் அதாவது ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளிலும், ஜூலை 22ஆம் தேதி நெட்பிளீக்ஸ் ஓடிடி  தளத்தில் இந்த படம் வெளியாக உள்ளது. பயங்கர ஆக்ஷன் சண்டை கலந்த துப்பறிவு கதையாக இந்த படம் உருவாகி இருக்கிறது. தி க்ரே மேன் என்ற பெயரில் வெளியான நாவலை அடிப்படியாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

"கிரிக்கெட் டீமில் களமிறங்கியுள்ள தனுஷ்"!! மகன்களுக்காக கிரிக்கெட் டீமில் விளையாடி வரும் தனுஷ்!! 7

விளம்பரம்

சில மாதங்கள் முன் விவாகரத்து செய்து தனுஷும் நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வரியாவின் விவாகரத்து செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. 18 ஆண்டுகள் திருமண வாழ்க்கையை இருவரும் முடித்துக்கொண்டதால், இது தமிழ் திரை ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியையே கொடுத்தது. இந்நிலையில் விவாகரத்துக்கு பின், தன் மகன்களுடன் நீண்ட நேரம் செலவிட்டு வருகிறார் நடிகர் தனுஷ். சமீபத்தில் தனது மகன்களுடன் இணைந்து தனுஷ் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். அப்போது விளையாடி அனைவரும் மொத்தமாக புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். அதில் தனுஷ் தனது இரண்டாவது மகனை தோளில் கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி நடிப்பில் வசனமே இல்லாமல் உருவாகும் படம்.! டீசர் வெளியானது.!

"கிரிக்கெட் டீமில் களமிறங்கியுள்ள தனுஷ்"!! மகன்களுக்காக கிரிக்கெட் டீமில் விளையாடி வரும் தனுஷ்!! 9

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment