மனைவியுடன் மாலத்தீவில் DON பட இயக்குனர் Cibi தேனிலவு கொண்டாட்டம்..!

இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சிபி சக்ரவர்த்தி. இவர் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தினை இயக்கி இருந்தார். இப்படத்தில் இவருடன் பிரியங்கா மோகன் , சூரி மற்றும் ஏஸ்ஜெ சூர்யா ஆகியோர் நடித்து இருந்தனர். இப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பினை பெற்று இருந்தது. இப்படம் நூறு கோடி வரை வசூலித்து சாதனை படைத்து இருந்தது.

மனைவியுடன் மாலத்தீவில் DON பட இயக்குனர் Cibi தேனிலவு கொண்டாட்டம்..! 1

விளம்பரம்

முதல்படமே நூறு கோடி வசூலை கடந்ததால் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தனக்கென தனி இடத்தை சினிமாவில் பிடித்து உள்ளார். தற்போது இவர் தனக்கான அடுத்தப்படத்திற்காக கதையை எழுதி வருகிறார். இவர் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டு இருக்கும் நிலையில், தற்போது இயக்குனர் சிபிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

மனைவியுடன் மாலத்தீவில் DON பட இயக்குனர் Cibi தேனிலவு கொண்டாட்டம்..! 3

விளம்பரம்

தனது திருமணத்தை முன்னிட்டு இயக்குனர் சிபி நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்து இருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இவருக்கு திருமணம் நடைபெற்று இருந்தது. தற்போது மனைவி உடன் சிபி மாலத்தீவிற்கு தேனிலவு கொண்டாட சென்று உள்ளார்.

தொடர்புடையவை  அஜித்தின் ஆஸ்தான இயக்குனரிடம் விஜயை கோர்த்துவிட்ட சன் பிக்சர்ஸ்..தளபதி 68 படம் குறித்த தகவலால் பீதியில் விஜய் ரசிகர்கள்

மனைவியுடன் மாலத்தீவில் DON பட இயக்குனர் Cibi தேனிலவு கொண்டாட்டம்..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment