தர்ஷினி திருமணத்திற்கு கிளம்பிய குணசேகரன்.! அரிவாளுடன் வந்து நின்ற கரிகாலன்.! ப்ரோமோ உள்ளே.!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் சித்தார்த்தை காணாமல் ஒருபுறம் உமையாள் தேடிக் கொண்டிருக்க, மறுபுறம் தர்ஷினியை அழைத்துக்கொண்டு திருமணத்திற்காக காரில் குணசேகரன் கிளம்புகிறார். அந்த சமயம் பார்த்து கரிகாலன் கையில் அரிவாளுடன் அவர் கார் முன் வழிமறித்து நிற்கிறார். எனவே கரிகாலனால் புது பிரச்சனை ஏற்படும் என்று தெரிகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தர்ஷினி திருமணத்திற்கு கிளம்பிய குணசேகரன்.! அரிவாளுடன் வந்து நின்ற கரிகாலன்.! ப்ரோமோ உள்ளே.! 1

விளம்பரம்

இத்தனை நாட்களாக சுணக்கமாக சென்று கொண்டிருந்த ‘எதிர்நீச்சல்’ சீரியல் தற்போது மீண்டும் களத்திற்கு திரும்பியிருப்பதாக தெரிகிறது. தர்ஷினி சித்தார்த்தன் திருமணம் நடைபெறுமா? இதற்கிடையில் கரிகாலன் என்ன செய்யப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வந்தது இந்த சீரியல். இந்த நிலையில் சித்தார்த்தன் வீட்டிலிருந்து காணாமல் போய்விடுகிறார். இருப்பினும் அதை குணசேகரனிடம் இருந்து உமையாள் மறைத்து திருமண ஏற்பாடுகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில் வீட்டிலிருந்து தர்ஷினிக்கு திருமணம் செய்து வைக்க குணசேகரன் அவரை காரில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்.

தொடர்புடையவை  பாரதி கண்ணம்மா திருமணத்தை தடுத்து நிறுத்திய சௌந்தர்யா.! இனி நடக்கப்போவது என்ன?

தர்ஷினி திருமணத்திற்கு கிளம்பிய குணசேகரன்.! அரிவாளுடன் வந்து நின்ற கரிகாலன்.! ப்ரோமோ உள்ளே.! 3

விளம்பரம்

தற்போது கையில் அரிவாளுடன் காரை கரிகாலன் மரிக்கிறார். இதனால் குணசேகரன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun Tv

விளம்பரம்

Leave a Comment