மருமகள்களுக்கு பேரிடியாய் வந்த செய்தி..! அடிமேல் அடிவாங்கும் மருமகள்கள்.! ‘எதிர்நீச்சல்’ ப்ரோமோ..!

‘எதிர்நீச்சல்’ சீரியலின் நாளைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தர்ஷினியை தேடிய அலைந்து கொண்டிருக்கும் மருமகளுக்கு ஆதரவாக வரும் ஜீவானந்தத்தையும் போலீஸார் அழைத்துச் செல்கின்றனர். இதனால் ஜீவானந்தமும் இந்த முயற்சியில் தோல்வியை தழுவுகிறார். இதனால் மருமகள்கள் மட்டும் இனி தர்ஷினியை தேடி பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மருமகள்களுக்கு பேரிடியாய் வந்த செய்தி..! அடிமேல் அடிவாங்கும் மருமகள்கள்.! 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..! 1
குணசேகரனின் மகள் தர்ஷினி காணாமல் போய் சில நாட்கள் ஆகிறது. அவரைத் தேடி மருமகள்கள் வீதி வீதியாக அலைந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவாக ஜீவானந்தமும் வந்து இணைந்து கொள்கிறார். சக்திக்கு விபத்து ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் ஒரு வாரம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே சக்தியை விட்டுவிட்டு மருமகள் அனைவரும் செல்கின்றனர். அப்போது ஜீவானந்தமும் அவர்களுடன் வந்து இணைந்து கொள்கிறார்.

விளம்பரம்

மருமகள்களுக்கு பேரிடியாய் வந்த செய்தி..! அடிமேல் அடிவாங்கும் மருமகள்கள்.! 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..! 3

 

விளம்பரம்

இந்த நிலையில் ஜீவனாந்தமை தேடி வரும் போலீஸார் அவரை அழைத்துச் செல்கின்றனர். எனவே ஜீவானந்தமும் இனி மருமகள்களுக்கு உதவ முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே மருமகள்கள் இனி தனியாக சென்று தர்ஷினியை தேடும் சூழல் உருவாகியுள்ளது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment