வேலு நாச்சியாராக மாறிய எதிர்நீச்சல் ஜான்சி ராணி.! வைரலாகும் புகைப்படங்கள் இதோ.!

எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சிராணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காயத்ரி. தற்போது இவர் சமீபத்தில் ஃபேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வேலு நாச்சியாராக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வேலு நாச்சியாராக மாறிய எதிர்நீச்சல் ஜான்சி ராணி.! வைரலாகும் புகைப்படங்கள் இதோ.! 1
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சக்கை போடு போட்டு வரும் ஒரு சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் கரிகாலனின் தாயார் கதாபாத்திரத்தில் நடித்து வரும் காயத்ரி தற்போது பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் அவர் வேலுநாச்சியார் போல உடையணிந்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார்.

விளம்பரம்

வேலு நாச்சியாராக மாறிய எதிர்நீச்சல் ஜான்சி ராணி.! வைரலாகும் புகைப்படங்கள் இதோ.! 3
படித்த பெண்களை திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு மருமகளாக அழைத்து வந்து, பின்னர் கொடுமைப்படுத்தும் ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட ஆண்களுக்கு எதிராக மருமகள்கள் செய்யும் புரட்சிகரமான சீரியல் தான் எதிர்நீச்சல். பலருக்கும் இந்த சீரியல் தற்போது ஃபேவரைட்டாக மாறி இருக்கிறது.

வேலு நாச்சியாராக மாறிய எதிர்நீச்சல் ஜான்சி ராணி.! வைரலாகும் புகைப்படங்கள் இதோ.! 5

விளம்பரம்

இதில் நடுவில் இணைந்தவர் தான் ஜான்சி ராணி கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தை நிகழ்ச்சி தொகுப்பாளினியும் அயலி படத்தில் நடித்தவருமான நடிகை காயத்ரி ஏற்று நடித்து வருகிறார்.

தொடர்புடையவை  சாப்பாட்டுகளை வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்த நந்தினி.! கரெக்டாக என்ட்ரி கொடுத்த குண சேகரன்.!

வேலு நாச்சியாராக மாறிய எதிர்நீச்சல் ஜான்சி ராணி.! வைரலாகும் புகைப்படங்கள் இதோ.! 7

விளம்பரம்

சீரியல் கதைப்படி இவரது மகன் கரிகாலனுக்கும் ஆதி குணசேகரன் தங்கை ஆதிரைக்கும் நடந்த திருமணம் தான் டி ஆர் பி ரேட்டிங்கை எகிற வைத்தது.

வேலு நாச்சியாராக மாறிய எதிர்நீச்சல் ஜான்சி ராணி.! வைரலாகும் புகைப்படங்கள் இதோ.! 9
தனது மூர்க்ககுணமான நடிப்பாலும் ரவுடி போன்ற தோற்றத்தாலும் ஆதி குணசேகரனையே மிரட்டிவிடும் கதாபாத்திரமாக காயத்ரி தற்போது நடிப்பில் அசத்தி வருகிறார்.

விளம்பரம்

வேலு நாச்சியாராக மாறிய எதிர்நீச்சல் ஜான்சி ராணி.! வைரலாகும் புகைப்படங்கள் இதோ.! 11

இவர் தற்போது சென்னையில் நடந்த பேஷன் விழாவில் வேலுநாச்சியாராக வேடமிட்டு அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

விளம்பரம்

வேலு நாச்சியாராக மாறிய எதிர்நீச்சல் ஜான்சி ராணி.! வைரலாகும் புகைப்படங்கள் இதோ.! 13

வாயில் எப்பொழுதும் வெற்றிலை பாக்குடன், பரட்டை தலையுடன் நடித்து கலக்கி வரும் இவர் விஜேவாக தன்னுடைய வாழ்க்கை தொடங்கி, பின்னர் மாடலிங் துறையில் இணைந்து, தற்போது நடிப்புத் துறையிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். சில படங்களிலும் கமிட் ஆகி இருக்கிறார். பலரும் காயத்ரியின் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment