சிவகார்த்திகேயனின் Don திரைப்படத்தில் நடிக்கும் கவுண்டமணி? இணையத்தில் கசிந்த தகவல்

பிரபல தமிழ்ப்பட நடிகரான சிவகார்த்திகேயன் மற்றும் 80’s & 90’s காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் தூள் கிளப்பி மக்களைத் தனது நடிப்பினாலும் காமெடி கவுண்டர்களாலும் சிரிக்க வைத்த கவுண்டமணியும் திடிரென சந்தித்தனர். அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணியும் செந்திலும் இணைந்து நடித்த காமெடி

சிவகார்த்திகேயனின் Don திரைப்படத்தில் நடிக்கும் கவுண்டமணி? இணையத்தில் கசிந்த தகவல் 1

காட்சிகள் இன்றும் மக்களால் மறக்கமுடியாதவை. கவுண்டமணி சில படங்களில் வில்லனாகவும் அசத்தியுள்ளார். அவர் தனது 77வயதில் 2016 ஆண்டில் வெளிவந்த வாய்மை படத்தில் இறுதியாக நடித்திருந்தார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நேற்று கவுண்டமணியின் வீட்டில் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில்

விளம்பரம்
சிவகார்த்திகேயனின் Don திரைப்படத்தில் நடிக்கும் கவுண்டமணி? இணையத்தில் கசிந்த தகவல் 3

பதிவு செய்து மகிழ்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். மேலும் புகைப்படத்துடன் மற்றொரு தகவலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் தற்போது டான் திரைப்படத்தில் கல்லூரி மாணவனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் லெஜெண்ட் கௌண்டமணி அவர்களும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது அதிகாரபூர்வ தகவல் இல்லை.

தொடர்புடையவை  விஜய் டிவி நடிகையுடன் திருமணத்தை முடித்த பிரபல யூடியூபர்.! வெளியான புகைப்படங்கள் இதோ.!
சிவகார்த்திகேயனின் Don திரைப்படத்தில் நடிக்கும் கவுண்டமணி? இணையத்தில் கசிந்த தகவல் 5
விளம்பரம்

Leave a Comment