சென்னையில் வரும் இரண்டு நாளுக்கு பணி மூட்டம்! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

சென்னையில் வரும் இரண்டு நாளுக்கு பணி மூட்டம்! வானிலை ஆய்வு மையம் தகவல்!! 1

டில்லியைப் போன்று சென்னையிலும் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாநகரில் பல இடங்களில் மாசடைந்த காற்று பனிபோல் சூழ்ந்து காணபடுகிறது. நவம்பர் 8ஆம் தேதி வரை இது தொடரும் என தமிழ்நாடு வானிலை கூறியிருக்கிறது. மழை பொழிவு இருந்தால் மட்டுமே இந்த காற்று மாசு குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் இரண்டு நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment