அட கடவுளே, நம்ப பாரதிராஜாவா இது!!மது போதையில் இளம் பெண்களுடன் குத்தாட்டம்!!

தமிழ் திரையுலகின் முத்த இயக்குனர் பாரதிராஜா. கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடித்த “16 வயதினிலே” படத்தின் மூலம் அறிமுகமானவர். பின் தொடர்ந்து சிகப்பு ரோஜாக்கள், முதல் மரியாதை, நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, மண் வாசனை, வேதம் புதிது, கிழக்கு சீமையிலே என தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர். 80களில் கொடிகட்டி பறந்த இவர் பின், கொஞ்சம் கொஞ்சமாக இயக்குவதை குறைத்து கொண்டார். வீடியோ கீழே உள்ளது.

அட கடவுளே, நம்ப பாரதிராஜாவா இது!!மது போதையில் இளம் பெண்களுடன் குத்தாட்டம்!! 1

விளம்பரம்

பின்னர் சில படங்களில் நடிகராகவும் தோன்றினர். இவருடைய மாணவர்களான பாக்ய்ராஜ், பாண்டியராஜன் முதலனோரும் முக்கிய இயக்குனர்களாக இருந்தனர். தாஜ்மஹால் படத்தில் தன்னுடைய மகனை நடிகனாக களம் இறக்கினர். அவர் சோபிக்கவில்லை.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழியிலும் இவர் வெற்றி படங்களை இயக்கியுளளார். பெருமபாலும் கிராம கதை பின்னணியில் சிறப்பான படங்களை எடுத்து வருவார். இவர் 6 தேசிய விருதுகளும் வாங்கி குவித்துள்ளார்.

விளம்பரம்

இவ்வாறு பெரிய மதிப்புடன் இருக்கும் இவர், அண்மையில் ஒரு இரவு பார்ட்டியில் பெண்களுடன் ஜாலியாக நடனம் ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது. முத்த நல்ல இயக்குனரான இவர், போது வெளியில் இப்படி நடந்து கொண்டது ரசிகர்களுக்கு கொஞ்சம் முகம் சுளிக்க வைத்துள்ளது.

தொடர்புடையவை  அம்மாவை முதல் முறையாக விமானத்தில் அழைத்துச் சென்ற அந்தோணி தாசன்.! அழகிய வீடியோ.!

விளம்பரம்

 

Video Courtesy – NewsInBox

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment