என்னது “குக் வித் கோமாளி” பார்த்து ஒரு பெண் கர்ப்பமா!!வெங்கடேஷ் பட்டின் பேச்சால் பரபரப்பு.

விஜய் டிவியின் பெருமைமிகு போட்டிகளில் ஒன்று குக் வித் கோமாளி. சமையல் போட்டியான இதில், சமையல் செய்பவருடன் கலந்து கொள்ள ஒரு கோமாளி இடம்பெறுவர். கோமாளியின் சில்மிஷங்களை தாண்டி குக் எப்படி வெற்றி பெறுகிறார் என்ற கோணத்தில் உருவான இந்த நிகழ்ச்சி, கொஞ்ச மாறுதல் ஆகி, கோமாளியும் குக்குடன் சேர்ந்து நகைச்சுவையாக சமைத்து போட்டியில் ஜெயிக்க போராட வேண்டும் என்ற பாணிக்கு மாறியது. வரம் ஒரு குக்கும் போட்டியாளரும் ஒன்றாக இருப்பார்.

முதல் சீசன் பெற்ற வெற்றி அடுத்தடுத்த சீசன் என 3வது சீனில் இப்பொது இந்த நிகழ்ச்சி. கலக்கப்போவது யார் புகழ் மற்றும் பாலா இதன் மூலமே நல்ல வரவேற்பை பெற்றனர். அதே போல விஜே மணிமேகலை, பாடகி சிவாங்கி என பலரும் ரசிகர்களை மிக பிடிக்க வைக்கும் கோமாளியாக இருக்கிறார்கள்.

விளம்பரம்

என்னது "குக் வித் கோமாளி" பார்த்து ஒரு பெண் கர்ப்பமா!!வெங்கடேஷ் பட்டின் பேச்சால் பரபரப்பு. 1

புகழ் இப்பொது பாடங்களில் பிஸியாக நடித்து வருகிறார். பாலா நட்சத்திர அந்தஸ்து காமெடி நடிகராக உள்ளார். சிவாங்கி தற்போது சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். ஏன் குக்காக கலந்து கொண்ட அஸ்வின் இப்பொது பிரபு சாலமனுடன் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  "தண்ணீர் பாட்டில் முதல் டிரஸ் கோட் வரை"!! அசத்தலாகவும், ஆடம்பரமாகவும் நடைபெறும் விக்னேஷ் நயன்தாராவின் மெஹெந்தி ஃபங்க்ஷன்!!!

அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து உள்ளது. முன்னனி நாயகர் விஜய்க்கும் இது மிகவும் நிகழ்ச்சி என அவருடன் நடித்த விஜய் டிவி புகழ் தீனா அண்மையில் பேசியிருந்தார்.

என்னது "குக் வித் கோமாளி" பார்த்து ஒரு பெண் கர்ப்பமா!!வெங்கடேஷ் பட்டின் பேச்சால் பரபரப்பு. 3

விளம்பரம்

விஜய் டீவிக்கு சிறப்பு விருந்தினராக இப்பொது இளம் வெற்றிநாயகனான விஜய் டிவியின் சிவகார்த்திகேயன் கூட இந்த நிகழ்ச்சிக்கு தான் அவ்வப்போது வந்து செல்கிறார். அந்த அளவிற்கு பலரையு காமெடி நுணுக்கத்தால் இந்த தொடர் கட்டிபோட்டுள்ளது.

இதில் நடுவராக இருக்கும் பிரபல செஃப் வெங்கடேஷ் பட் அண்மையில் ஒரு விஷயத்தை கூறி பார்ப்போரை மட்டுமின்றி கலந்துகொண்ட அனைவரையும் ஆச்சரியத்திலும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

விளம்பரம்

பெண்களுக்கு ஸ்ட்ரெஸ் ஏற்பட்டால் குழந்தை உருவாவது கொஞ்சம் கடினம். இதனால் அவர்களுக்கு பல்வேறான விஷயங்களை டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அண்மையில் தனியார் மருத்துவமனைக்கு சென்ற போது எதிர்ச்சியாக ஒரு கருவுற்றிருந்த பெண்ணை செஃப் வெங்கடேஷ் சந்திக்க நேரிட்டுள்ளது. அப்போது அந்த பெண், “சார் உண்மையில் நான் உங்களுடைய நிகழ்ச்சியான குக் வித் கோமாளி” பார்த்து தான் கருவுற்றேன், எனக்கு அந்த நிகழ்ச்சி பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டராக உள்ளது” என கூறியுள்ளார்.

தொடர்புடையவை  டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை..!

இந்த விஷயத்தை வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் கூறிய போது, குக்கிருக்கும் கோமாளிகளுக்கும் பெரிய இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அனைவரும் ஒரு சில நிமிடம் நெகிழுந்து போயினர்.

விளம்பரம்

இது உண்மையா? பொய்யா? என நாம் ஆராய்வதற்கு முன்பு, இப்படியான ஒரு விஷயம் உண்மையாக நடித்திருந்தால் நாம் மிகவும் பாராட்ட வேண்டியது அந்த நிகழ்ச்சியின் ஒரு சிறிய அங்கமாக இருக்கும் அனைவருக்குமே ஆகும்.

என்னது "குக் வித் கோமாளி" பார்த்து ஒரு பெண் கர்ப்பமா!!வெங்கடேஷ் பட்டின் பேச்சால் பரபரப்பு. 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment