சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் வேற மாறி இறங்கிய நடிகை சாக்ஷி அகர்வால்!!வெளியான விடியோவால் ஏமாற்றத்தில் ரசிகர்கள்!!!

இயக்குனர் அட்லீ இயக்கிய படமான “ராஜா ராணி” அப்படத்தில் சிறிய நகைச்சுவை வேடத்தில் நடித்திருந்தார் நடிகை சாக்ஷி அகர்வால். பின்னர் தொடர்ந்து காலா, விசுவாசம் என்ற படங்களில் துணை கதாபத்திரங்களிலும் யுகன் போன்ற சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

இருப்பினும் சினிமாவில் இவர் எதிர்பார்க்கும் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. நடுவில் விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கெடுத்து 49 ஆவது தினத்தில் வெளியேற்றப்பட்டார். இருப்பினும் இவருக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் நல்ல ரசிகர் பட்டாளம் உருவானது.

விளம்பரம்

சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் வேற மாறி இறங்கிய நடிகை சாக்ஷி அகர்வால்!!வெளியான விடியோவால் ஏமாற்றத்தில் ரசிகர்கள்!!! 1

அவ்வப்போது போட்டோஷூட்டுகள் நடத்தி இன்ஸ்டகிராமில் தன்னுடைய கிளாமர் புகைப்படங்களையும், உடற்பயிற்சி செய்யும் விடீயோக்களையும் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். பெரும்பாலும் சில விளம்பர படங்களிலேயே நடித்து வரும் இவர், சினிமாவில் சரியான வாய்ப்பின்றி தவித்து வருகிறார்.

விளம்பரம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் கண்ணான கண்ணே. நடிகர் பப்லு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் தொலைக்காட்சி வெற்றிகரமாக ஒளிபரப்பட்டு வருகிறது. வரா வரம் ஒரு தொடரின் ஒரு மணி நேர ஸ்பெஷல் ஒளிபரப்பு நடைபெறும்.

தொடர்புடையவை  'புன்னகை இளவரசி' சினேகா வீட்டு பொங்கல் கொண்டாட்டம்..! சினேகா வெளியிட்ட அழகிய வீடியோ..!

இந்த வாரம், கண்ணான கண்ணே தொடரின் ஒரு மணி நேர நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை சாக்ஷி அகர்வால் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். முக்கியமாக ஒரு மணிநேர நிகழ்ச்சியின் மூலம் அவர் சன் டிவியின் சீரியலில் அறிமுகமாகவுள்ளார்.

விளம்பரம்

சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் வேற மாறி இறங்கிய நடிகை சாக்ஷி அகர்வால்!!வெளியான விடியோவால் ஏமாற்றத்தில் ரசிகர்கள்!!! 3

இந்த தற்காலிக ஒன்ற, இல்லையேல் அவர் தொடர்ந்து இந்த சீரியலில் நடிப்பாரா? என தெரியவில்லை, இருப்பினும் இவர் அந்த தொடரில் இப்பொது வரப்போவது அதிகாரப்பூர்வாமாக சன் டிவியின் இன்ஸ்டகிராம் பேஜ்ஜில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

போக போக நடிகை சினிமாவில் வாய்ப்பு கிடைக்கத்தால் நிரந்திரமாகவே இந்த தொடரிலும் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. அவர் அப்படிப்பட்ட ஒரு முடிவை எடுப்பதும், இல்லையேல் அதனை நிராகரிப்பதும் அவருக்கு மட்டுமே தெரியும்.

சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் வேற மாறி இறங்கிய நடிகை சாக்ஷி அகர்வால்!!வெளியான விடியோவால் ஏமாற்றத்தில் ரசிகர்கள்!!! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment