லாரன்ஸ், SJ சூர்யா நடித்துள்ள “ஜிகர்தண்டா DoubleX” படத்தின் டீசர் வெளியானது.! இதோ வீடியோ.!

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா ஆகியார் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து இதன் இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், தற்போது இந்த படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் இந்த டீசரை வெளியிட்டு இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

லாரன்ஸ், SJ சூர்யா நடித்துள்ள "ஜிகர்தண்டா DoubleX" படத்தின் டீசர் வெளியானது.! இதோ வீடியோ.! 1
தெலுங்கில் மகேஷ்பாபு, மலையாளத்தில் துல்கர் சல்மான், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் இந்த படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யாவுடன் இணைந்து நிமிஷா சஜயன், நவீன் சந்திரா, டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். படத்தின் சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பராயன் கவனத்திருக்கிறார். இந்த படத்தை கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கதிரேசன் ஆகிய இருவர் இணைந்து ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கின்றனர்

விளம்பரம்
தொடர்புடையவை  கணவருடன் வெளிநாட்டில் Honeymoon கொண்டாடும் நடிகை Megha Aakash..! வைரலாகும் ரொமான்டிக் புகைப்படங்கள்..!

லாரன்ஸ், SJ சூர்யா நடித்துள்ள "ஜிகர்தண்டா DoubleX" படத்தின் டீசர் வெளியானது.! இதோ வீடியோ.! 3
1975 காலக்கட்டத்தில் நடந்த கேங்க்ஸ்டர் கதையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளதாக தெரிகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் டீசரை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Think Music India

விளம்பரம்

Leave a Comment