“எவளோ அடிச்சாலும் திருந்தவே மாட்டிங்களா”!!மீண்டும் தன் வாயால் தானே அசிங்கப்பட்ட பிக் பாஸ் ஜூலி.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த போராட்டம் தான் ஜல்லிக்கட்டு. இதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் தான் தான் ஜூலி. அதன் பிறகு இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் முதலாம் சீசனில் கலந்துக் கொண்டு ஏராளமான நெகட்டிவ் விமர்சனங்கள் பெற்றார்.

மேலும், இவர் எப்பொழுதும் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி அவ்வப்போது தனது புகைப்பட த்தை வெளியிட்டு வருவார். அதன்பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்து வந்தது. அதன் பிறகு சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார்.

விளம்பரம்

"எவளோ அடிச்சாலும் திருந்தவே மாட்டிங்களா"!!மீண்டும் தன் வாயால் தானே அசிங்கப்பட்ட பிக் பாஸ் ஜூலி. 1

அதிலும் அவர்கள் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து சமீபத்தில் தனது காதலர் என்னை ஏமாற்றி விட்டதாக ஒரு பதிவை போட்டு பல சர்ச்சையை கிளப்பியுள்ளார். இந்த நிலையில் திண்டுக்கல்லில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜூலி பங்கேற்றுள்ளார். அப்பொழுது மாணவர்களிடம் ஜல்லிக்கட்டை பற்றி பேசியுள்ளார். அப்பொழுது மாணவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி பல கேள்விகள் ஜூலியிடம் கேட்டுள்ளார்கள். அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதற்காக உங்களுக்கு இவ்வளவு நெகட்டிவ் விமர்சனங்களை வந்தது.

விளம்பரம்
தொடர்புடையவை  கணவர் சஞ்சீவுடன் நடிக்க வந்துள்ள ஆல்யா.! மீண்டும் ராஜா ராணி கார்த்திக் செம்பாவா?

"எவளோ அடிச்சாலும் திருந்தவே மாட்டிங்களா"!!மீண்டும் தன் வாயால் தானே அசிங்கப்பட்ட பிக் பாஸ் ஜூலி. 3

அதை நான் ஓபன் ஆகவே சொல்வேன். இதுபோன்ற நிறைய கல்லூரி விழாக்களில் நான் அவமானப்பட்டு இருக்கின்றேன் யாருக்கும் என்னை பிடிக்காது என மன வருத்தத்துடன், என்னை குறிவைத்தே இன்மைக்கு பல பேர் மீம்ஸ் போட்டு வருகிறார்கள் என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். இவ்வாறு இவர் பேசி இருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தகவல் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

விளம்பரம்

உண்மையில் அவரை குறிவைத்து கலாய்க்க யாரும் முற்பட வில்லை. அவரே செய்யக்கொடுத்த சில விஷயங்களை செய்து, தேவையற்ற விஷயங்களை வாம்பாக பேசி மாட்டிக்கொள்கிறர். நம்முடைய நெட்டிஸின்களும் அதனை கொஞ்சமும் விட்டு வைக்காமல் அவரை பயங்கரமாக களைத்து வருகிறார்கள். இப்பொது இப்படி அவர் விஷயமும் இப்பொது மீம்மாக மாறி வருகிறது.

 

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment