“இது வெறும் ட்ரைலர் தான் கண்ணா”!!3 நாட்களில் ரஜினியை ஓரம் தள்ளிவிட்டு அடுத்த நடிகரை குறிவைத்துள்ள லெஜெண்ட் அண்ணாச்சி!!

இப்பொது மக்கள் அனைவரும் மிக பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கும் படம் “தி லெஜெண்ட்”. மிக பெரிய பண செலவில் நம்ப சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நாயகனாக அறிமுகம் ஆகும் இந்த படத்தில் அவருடன் விவேக், விஜயகுமார், பிரபு, ஊர்வசி ரௌட்டலா, யோகிபாபு, மயில்சாமி என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசைஅமைத்துள்ளார். ஜே.டி.-ஜெர்ரி இணை இயக்கியுள்ளது. “தி சரவணா ஸ்டோர்ஸ்” தயாரிப்பில் சரவணனே தயாரிக்கிறார்.

"இது வெறும் ட்ரைலர் தான் கண்ணா"!!3 நாட்களில் ரஜினியை ஓரம் தள்ளிவிட்டு அடுத்த நடிகரை குறிவைத்துள்ள லெஜெண்ட் அண்ணாச்சி!! 1

விளம்பரம்

கடந்த வாரம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 10 நடிகைகள் படைசூழ மிக ப்ரமாண்டமாக வெளியிடப்பட்டுள்ளது. ஹன்சிகா, தமன்னா, பூஜா ஹேக்டே, ஊர்வசி ரௌட்டலா, நுபுர் சானொன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் என பல நடிகைகள் கலந்து கொண்டனர். இவர்கள் மத்தியில் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலரை லெஜெண்ட் அண்ணாச்சி வெளியிட்டார்.

இங்கு வந்து கலந்து கொள்ள நடிகைகளுக்கு மிக பெரிய அளவில் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியாகி 3 நாட்கள் ஆகிறது.  2 பாடல்கள் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மிதம் உள்ள 3 பாடல்களும் கடந்த ஞாயிறு அன்று வெளியாகி ஓரளவிற்கு வரவேற்பை பெற்று வருகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  துணிவு படம் எப்போ வெளியாகுதுனு தெரியுமா? அதிகாரபூர்வமாக அறிவித்த போனி கபூர்

இப்பொது ட்ரைலர் வெளியாகி 3 நாட்கள் கடந்துள்ள நிலையில், படம் பெற்றுள்ள மொத்த லைக்ஸ் 761k வாக உள்ளது. இது உண்மையில் காசு கொடுத்து பெறபட்டதா இல்லை உண்மையில் கிடைத்ததா என்று இன்னும் தெரியவில்லை.

"இது வெறும் ட்ரைலர் தான் கண்ணா"!!3 நாட்களில் ரஜினியை ஓரம் தள்ளிவிட்டு அடுத்த நடிகரை குறிவைத்துள்ள லெஜெண்ட் அண்ணாச்சி!! 3

விளம்பரம்

ஆனால் ஒரு வகையில் இவர் ரஜினியை முதல் படத்திலேயே முந்தி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கடைசியாக ரஜினி நடிப்பில் சிவா இயக்கிய “அண்ணாத்தே” படத்தின் ட்ரைலர் வெளியாகி 7 மாதங்கள் கடந்தும்  வெறும் 615k லைக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் வெளியான 3 நாட்களில் லெஜெண்ட் படம் அந்த சாதனையை முறியடித்துள்ளது வியப்பிற்குரிய விஷயமாகும்.

"இது வெறும் ட்ரைலர் தான் கண்ணா"!!3 நாட்களில் ரஜினியை ஓரம் தள்ளிவிட்டு அடுத்த நடிகரை குறிவைத்துள்ள லெஜெண்ட் அண்ணாச்சி!! 5

விளம்பரம்

இன்னும் பட வெளியீடு தேதி அறிவிக்கப்படாத நிலையில் அதற்குள்ளாக இந்த படம் இன்னும் எதனை படங்களின் சாதனையை முறியடிக்க போகிறது என்று தெரியவில்லை. அடுத்த இடத்தில நடிகர் அஜித்தின் வலிமை பட ட்ரைலர் தான் இருக்கிறது. அந்த படம் 1.6M லைக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் நம்ப அண்ணாச்சியின் அடுத்த டார்கெட் நடிகர் அஜித்தை தான். நீங்களும் அந்த ட்ரைலர் காண கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  விஜய் டிவியின் சீரியல் பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள "பரிவர்த்தனை" ட்ரைலர் இதோ.!

Video Courtesy – ThinkMusicIndia

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment