டிஆரை நேரில் சந்தித்துவிட்டு கமல் போட்ட பதிவு..T.R எப்படி இருக்கிறார் தெரியுமா?உடல் மெலிந்து ஆளே மாறி போயுள்ள டி.ஆர்

பிரபல இயக்குனநரும் நடிகருமான டி.ராஜேந்தர் அவர்களை உலகநாயகன் கமல் அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இன்று இரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் உயர் சிகிச்சைகாக அமெரிக்கா செல்கிறார் டி.ஆர். முன்னதாக மாலை விமான நிலையைத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு கடுமையான நெஞ்சு வலியால் அவதிப்பட்ட டிஆர் போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டிஆரை நேரில் சந்தித்துவிட்டு கமல் போட்ட பதிவு..T.R எப்படி இருக்கிறார் தெரியுமா?உடல் மெலிந்து ஆளே மாறி போயுள்ள டி.ஆர் 1

விளம்பரம்

அங்கு பரிசோதனை செய்து பார்த்ததில் வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்ப்பட்டுள்ளதாகவும், உயர் சிகிச்சைகாக அவரை அமெரிக்கா அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் டிஆரின் மூத்த மகன் சிம்பு அறிக்கை வெளியிட்டு இருந்தார். விசா கிடைக்க தாமதமானதால் இரண்டு நாட்களுக்கு முன்புதான் சிம்பு அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் டிஆருக்கு தேவையான மருத்து ஏற்பாடுகளை செய்து வருகிறார். இந்த நிலையில் கமலஹாசன் டிஆரின் உடல்நிலை குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார். அந்த புகைப்படத்தை வெளியிட்டு நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே என்று டி.ஆரை வாழ்த்தியுள்ளார் கமல்.

தொடர்புடையவை  ஹேர்ஸ்டைலை மாற்றி செம்ம cute ஆக மாறிய நீலாம்பரி..உங்களுக்கு வயசே ஆகாதா? | Ramya Krishnan

டிஆரை நேரில் சந்தித்துவிட்டு கமல் போட்ட பதிவு..T.R எப்படி இருக்கிறார் தெரியுமா?உடல் மெலிந்து ஆளே மாறி போயுள்ள டி.ஆர் 3
அந்த புகைப்படத்தில் உடல் எடை குறைந்து மிக சோர்வாக காணப்படுகிறார் டி.ஆர். தனது உடல்நிலை குறித்து விளக்கம் அளிக்கவும், அமெரிக்கா பயணம் குறித்து விளக்கம் அளிக்கவும் சென்னை விமான நிலையத்தில் இன்று மாலை செய்தியாளர்களை டி.ஆர் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிகிச்சை முடிந்து அவர் பூரண நலம் பெற்று வர வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment