“யாரு வேணாலும் மாஸ் ஹீரோ ஆகலாம், போக போக பழகிடும் – கார்த்திக் குமார்”!! இவரு கலக்குறாரா? பாராட்டுறாரா?”!!

படம் வெளியான முதலே முற்றிலும் நெகட்டிவ் விமர்சனம் இருப்பினும் படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என பார்ப்பதற்கே நிறைய கூட்டங்கள் முதல் இரண்டு நாட்களில் குவித்தது. பெரிய பெரிய நடிகர்களுக்கு நடப்பது போல, காலை 4 மணி ஷோ, திரையரங்கு வெளியில் பட்டாசு வெடித்து கொண்டாடிய ரசிகர்கள், ஹீரோ புகைப்படம் போட்ட டி-ஷர்ட், பான் – இந்தியன் ரிலீஸ் என ஒரு மிக பெரிய மாஸ் ஹீரோவிற்கு நடக்கூடிய அனைத்துமே நடந்தது முதல் படத்திலேயே நம்ப அண்ணாச்சி லெஜெண்ட் சரவணனுக்கு.

"யாரு வேணாலும் மாஸ் ஹீரோ ஆகலாம், போக போக பழகிடும் - கார்த்திக் குமார்"!! இவரு கலக்குறாரா? பாராட்டுறாரா?"!! 1

விளம்பரம்

விளம்பரங்களில் கலாய்க்கப்பட்ட இவர் கிட்டத்தட்ட 30 கோடி வரையில் படத்தின் பட்ஜெட், மிக பெரிய நடிகர் நடிகையர் கூட்டம், மாஸ் இன்ட்ரோ சாங், பெரிய பெரிய ஆக்ஷன் ப்ளாக்குகள் என பிரமாண்டமாக உருவான இந்த படத்தின் ஆடியோ லான்ச் விழாவிற்கு மொத்தமாக 10 நாயகிகளை கொண்டு சிறப்பாக நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் சரவணன்.

"யாரு வேணாலும் மாஸ் ஹீரோ ஆகலாம், போக போக பழகிடும் - கார்த்திக் குமார்"!! இவரு கலக்குறாரா? பாராட்டுறாரா?"!! 3

விளம்பரம்

இவ்வளவு பெரிய செலவு செய்து படம் எடுத்த சரவணன் செய்த மிக பெரிய தவறான காரியம் விளமபரம் இயக்கி கொண்டிருக்கும் ஜே.டி – ஜெர்ரி இணையை இயக்குனராக போட்டதே. மற்றபடி படம் பார்ப்பதற்கு நன்றாகவே உள்ளது எனலாம். ஆனால் ஒரு படம் வெற்றியடைய முக்கிய அச்சாணி படத்தின் கதை தான் அதில் சொதப்பியதால் இந்த தோல்வி படத்திற்கு.

தொடர்புடையவை  அடேங்கப்பா GOAT படத்தின் ரன் டைம் இவ்வளவா..! படத்திலிருந்து கெட்டவார்த்தைகள் நீக்கம்..! வெளியான சென்சார் சர்டிபிகேட்..!

"யாரு வேணாலும் மாஸ் ஹீரோ ஆகலாம், போக போக பழகிடும் - கார்த்திக் குமார்"!! இவரு கலக்குறாரா? பாராட்டுறாரா?"!! 5

விளம்பரம்

சாதாரண படத்தையே சினிமா விமர்சகர்கள் பல்வேறு வகையில் கலாய்த்து விமர்சனம் செய்து வரும் நிலயில், இவ்வாறு இவர் படம் வெளிவந்ததால் மிகவும் மோசமாகவே கலாய்த்து தள்ளினார்கள். ஆனால் சரவணனனுக்கு நடிப்பு வரவில்லை என்பதும் உண்மையே. எல்லா காட்சிக்கும் ஒரே மாதிரியான ரியாக்ஷன் செய்கிறார்.  இந்நிலையில் படத்தை நடிகர், மேடை காமெடி நடிகர் கார்த்திக் குமார் விமர்சனம் செய்துள்ளார்.

"யாரு வேணாலும் மாஸ் ஹீரோ ஆகலாம், போக போக பழகிடும் - கார்த்திக் குமார்"!! இவரு கலக்குறாரா? பாராட்டுறாரா?"!! 7

விளம்பரம்

படத்தை பார்த்து விட்டு தன்னுடைய இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்டுள்ள அவர், “நேற்றுதான் லெஜெண்ட் திரைப்படத்தில் பார்த்தேன். எனக்கு அதில் எந்த குறையும் தெரியவில்லை. இது போன்ற பல மாஸ் கமர்சியல் மற்றும் குடும்பங்கள் கொண்டாடும் தமிழ் படங்களை பார்த்திருக்கிறேன், 4 சண்டை 4 பாடல்கள் கொஞ்சம் காமெடி, சொம்பு தூக்கும் துணை நடிகர்கள் என பல இருக்கும் இது போன்ற படங்களில். ஆனால், ஹீரோ மட்டும் நடிக்க மாட்டார். அதனால் என்ன அவர் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய திறமையை வளர்த்துக் கொள்வார். யாரு வேணாலும் மாஸ் ஹீரோ ஆகலாம், போக போக பழகிடும்” என தன்னுடைய விமர்சனத்தை தெரிவித்துள்ளார். இதன் மூலம் இவர் கலாய்த்துள்ளாரா? இல்லை பாராட்டியுள்ளாரா என்ற குழப்பம் இருக்கிறது.

தொடர்புடையவை  "என் மகனுக்கு ஓட்டு போடப் போறேன்.! வாகை சூடி வா மகனே.!" நெகிழ்ச்சியுடன் வாழ்த்திய தாய் ஷோபா.!

"யாரு வேணாலும் மாஸ் ஹீரோ ஆகலாம், போக போக பழகிடும் - கார்த்திக் குமார்"!! இவரு கலக்குறாரா? பாராட்டுறாரா?"!! 9

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment