பிச்சைக்காரனாக மிரட்டும் தனுஷ்..! குபேரன் படத்தின் டீசர் வெளியாகியது..!

முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் தனுஷ். மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் தனுசுக்கு உள்ளது. தற்போது நடிகனாக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் கலக்கி வருகிறார். இவர் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான இவரின் 50வது படமான ராயன் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து உள்ளது. இப்படத்தை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி உள்ளார் தனுஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிச்சைக்காரனாக மிரட்டும் தனுஷ்..! குபேரன் படத்தின் டீசர் வெளியாகியது..! 1

விளம்பரம்

இப்படம் அடுத்து வெளியாக உள்ளது இப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்து உள்ளனர்.

பிச்சைக்காரனாக மிரட்டும் தனுஷ்..! குபேரன் படத்தின் டீசர் வெளியாகியது..! 3

விளம்பரம்

இந்நிலையில் தெலுங்கு சினிமா இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் நாகர்ஜுனா உடன் குபேரா படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படம் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.தற்போது படத்தின் டீசரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து உள்ளது படக்குழு.

தொடர்புடையவை  ஓ கேரளா பெண் குட்டியோ..! ஓணம் சேலையில் கலக்கும் எதிர்நீச்சல் சீரியல் கதாநாயகி கோமதி..!

விளம்பரம்

Embed Video Credits : ADITYA MUSIC

விளம்பரம்

Leave a Comment