எது பத்து ஹீரோயினா?!!பணம் பத்தும் செய்யும் என நிரூபித்த லெஜெண்ட் அண்ணாச்சி!!பத்து முன்ணனி நாயகிகளை கொண்டு ஆடியோ லான்ச் அண்ணாச்சி!!!

தமிழகத்தின் தலைநகர் சென்னையின் முக்கிய அடையாளம் சரவணா ஸ்டோர்ஸ். ஜவுளி, நகைக்கடை, பாத்திரம், மென்பொருட்கள், விளையாட்டு சாமான்கள், காய் கறி பழம், வீட்டு அலங்கார பொருட்கள் என ஒரு மனிதன் அன்றாட வாழ தேவை படும் அனைத்து பொருட்களையும் கொட்டி வைத்துள்ளார் இவர்கள்.

முதல் கடை போட்ட சரவணன் பபிள்ளைகள் பிறந்து ஒரே பெயரில் வெவ்வேறு அடையாளங்களில் தனித்தனியாக இப்பொது சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடை நடத்தி வருகிறார்கள். இவர்களில் சாமானிய மக்களுக்கும் மிக பரிச்சயமானவர் தொழிலதிபரும், தி லெஜெண்ட் கடை நிறுவனரான சரவணன்.

விளம்பரம்

எது பத்து ஹீரோயினா?!!பணம் பத்தும் செய்யும் என நிரூபித்த லெஜெண்ட் அண்ணாச்சி!!பத்து முன்ணனி நாயகிகளை கொண்டு ஆடியோ லான்ச் அண்ணாச்சி!!! 1

சென்னை பாடியில் மிக பிரமாண்டமாக திறக்கப்பட்டுள்ள இந்த கடைக்கு சென்னையின் பல்வேறு இடங்களிலும் இருந்தும் மக்கள் வருகினறனர். இதனை விளம்பரப்படுத்த எடுக்கப்பட்ட விளம்பரத்தில் முதல் முறையாக நாயகிகள் ஹன்சிகா மற்றும் தமன்னாவுடன் நடனம் ஆடியிருந்தார் நம்ப அண்ணாச்சி.

விளம்பரம்

பின்னர் மீண்டும் சில நாயகிகளுடன் விளம்பரம் நடித்து வந்த இவர், இயக்குனர்கள் ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. அது முதலே பல்வேறு வகையில் படம் விளம்பரம் செய்யப்பட்டது. பாலிவுட் நாயகி ஊர்வசி, மறைந்த மக்கள் கலைஞர் விவேக், இசைமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை, வேல்ராஜ் கேமரா என பெரிய கூட்டணியில் இந்த படம் தயாரிக்கவுள்ளது.

தொடர்புடையவை  ஹன்சிகா திருமணம் செய்துகொள்ள இருக்கும் மாப்பிள்ளை இவர்தானா? வைரலாகும் புகைப்படம்

எது பத்து ஹீரோயினா?!!பணம் பத்தும் செய்யும் என நிரூபித்த லெஜெண்ட் அண்ணாச்சி!!பத்து முன்ணனி நாயகிகளை கொண்டு ஆடியோ லான்ச் அண்ணாச்சி!!! 3

விளம்பரம்

ஏற்கனவே படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியாகியது. இரண்டிலும் நடனம் ஆடியுள்ள அண்ணாச்சி, கடைசியாக வெளியான பாடலில் லட்சுமி ராய்யுடன் குத்தாட்டம் போட்டார். இப்பொது படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் ட்ரைலர் வெளியீடு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இங்கு தான் அண்மையில் சண்டிகர் கமலின் மிக எதிர்பார்க்கப்படும் “விக்ரம்” படத்தின் வெளியீடு விழா நடைபெற்றது.

அதே பாணியை பிடித்துக்கொண்டு, நம்ப அண்ணாச்சியும் இப்போ அங்கே இன்னும் மிக பிரமாண்டமாக விழாவை நடத்த உள்ளார். இந்த ஆடியோ லான்ச் விழாவிற்கு, நடிகைகள் ஹன்சிகா, தமன்னா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், பூஜா ஹெகிடே,  ஸ்ரீலீலா, ஊர்வசி ரௌட்டல, ராய் லட்சுமி, யாஷிகா ஆனந்த், நுபுர் சானொன் மற்றும் டிம்பிள் ஹயாத்தி என மொத்தம் 10 நாயகிகள் வருகை தரவுள்ளனர்.

விளம்பரம்

இது இப்பொது ரசிகர்களிடேயே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பான் இந்திய படமாக வெளியாக உள்ள இந்த படத்திற்கு பெரும் காசுகளை செலவு செய்து வருகிறார் நம்ப அண்ணாச்சி. பணம் பத்தும் செய்யும் என கூறுவார்கள். நம்ப அண்ணாச்சிக்கு இப்படி செய்யுது என பல ரசிகர்களும் பெரு மூச்சு விடுவருகின்றனர்.

தொடர்புடையவை  கஞ்சா பூவுனு எழுதுனது தப்பு தான்.. பகிரங்க மன்னிப்பு கேட்ட பாடலாசிரியர்.!

எது பத்து ஹீரோயினா?!!பணம் பத்தும் செய்யும் என நிரூபித்த லெஜெண்ட் அண்ணாச்சி!!பத்து முன்ணனி நாயகிகளை கொண்டு ஆடியோ லான்ச் அண்ணாச்சி!!! 5

விளம்பரம்

 

விளம்பரம்

Leave a Comment