மாவீரன் படத்தின் “அந்தாண்ட அந்தாண்ட வங்கக்கர” பாடலின் முழு HD வீடியோ வெளியானது.!

சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற மாவீரன் திரைப்படத்திலிருந்து தற்போது “சீனா சீனா” என்கிற பாடலின் முழு வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி 50 கோடிக்கு அதிகமான வசூலை வாரி குவித்து வரும் மாவீரன் திரைப்படத்திலிருந்து தற்போது மிக ஃபேமஸ் ஆக இருக்கும் பாட்டான “சீனா சீனா” என்கிற பாடலின் முழு வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதை திரைப்படமாக்கி வெற்றி பெறுபவர் இயக்குனர் மடோன் அஸ்வின். இவர் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், சரிதா இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட பலரை வைத்து அரசியல் கலந்த ஒரு காமெடி ஜானர் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ஆரம்பத்தில் விமர்சிக்கப்பட்டாலும் பின்னர் வசூலை வாரிக் குவித்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாவீரன் படத்தின் "அந்தாண்ட அந்தாண்ட வங்கக்கர" பாடலின் முழு HD வீடியோ வெளியானது.! 1

விளம்பரம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கே.பி பார்க் பகுதியில் மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பாக அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்பட்டது. ஆனால் அந்த வீட்டில் உள்ள சுவர்கள், கதவு, ஜன்னல் என அனைத்தும் இரண்டு நாட்களில் பெயர்ந்து வரத் தொடங்கியிருந்தது. பல கோடி ரூபாய் செலவழித்து கட்டப்பட்ட தரமற்ற அந்த கட்டிடத்தால் பலவிளைவுகள் ஏற்பட்டது. அதை தற்போது கதையாக வைத்து மடோன் அஸ்வின் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். சாதாரண படமாக இல்லாமல் ஒரு ஃபேண்டஸி கலந்த திரைப்படமாக நடப்பு அரசியலை கூற முயற்சி செய்திருந்தார் மடோன் அஸ்வின். ஆரம்பத்தில் பலரும் இந்த கதை நன்றாக இல்லை என்று விமர்சித்தாலும், பின்னர் படம் 50 கோடிக்கும் அதிகமான வசூலை வாரி குவித்து இருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தொடர்புடையவை  6 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்துள்ள நயன்தாரா.! ஆதாரங்களை சமர்ப்பித்த விக்னேஷ் சிவன்

மாவீரன் படத்தின் "அந்தாண்ட அந்தாண்ட வங்கக்கர" பாடலின் முழு HD வீடியோ வெளியானது.! 3

விளம்பரம்

முதல் சிங்கிள் பாடலான அந்தாண்ட வங்கக்கரையும் இரண்டாவதாக வண்ணாரப்பேட்டையில் ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சு என்ற இரண்டு பாடல்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இத்த நிலையில் தற்போது அந்தாண்ட அந்தாண்ட வங்கக்கரை என்கிற பாடலின் முழு வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Saregama Tamil

விளம்பரம்

Leave a Comment