சொம்புக்கெல்லாம் என்னடா மரியாதை..! Priyanka ஆதரவாளர்களை வச்சி செய்த Manimegalai..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பரியங்கா இடையே வெடித்திருக்கும் மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் மணிமேகலைக்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் மணிமேகலை மீது தவறு இருப்பதாக குற்றம்சாட்டி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

சொம்புக்கெல்லாம் என்னடா மரியாதை..! Priyanka ஆதரவாளர்களை வச்சி செய்த Manimegalai..! 1

விளம்பரம்

தற்போது மணிமேகலை அனைவர்க்கும் பதிலடி கொடுக்கும் வகையில் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் பேசிய அவர், பிரியங்கா செய்த தவரைப்பற்றி மட்டும் பேசினால் போதும், அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் பேச வேண்டாம் என கூறி உள்ளார். மேலும் கூட இருந்தே தனக்கு எதிராக பேசும் கோமாளிகளை பார்த்து, சொம்புக்கு எல்லாம் என்ன மரியாதை என கடுமையாக சாடியுள்ளார்.

சொம்புக்கெல்லாம் என்னடா மரியாதை..! Priyanka ஆதரவாளர்களை வச்சி செய்த Manimegalai..! 3

விளம்பரம்

மேலும் தனது காதல் வாழ்க்கை பற்றி எங்க அம்மாவே கவலை படவில்லை எனவும் சகீலா பேசியது குறித்து பதிலடி கொடுத்து இருக்கிறார். மேலும் தனக்கு சுயமரியாதை இருப்பதாகவும், அதனால் தான் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதாகவும் , வேறு எந்த காரணத்திற்காகவும் வீடியோ வெளியிட விலை என மணிமேகலை விளக்கம் கொடுத்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு ட்ரெண்ட் ஆகி வருகிறது.

தொடர்புடையவை  "பெரியப்பா எழுந்து வாங்க" பள்ளிக்கு சென்று திரும்பிய தாராவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

விளம்பரம்

Embed Video Credits : Hussain Manimegalai

விளம்பரம்

Leave a Comment