செம்ம கியூட்டாக பாடல் பாடும் இயக்குனர் Mariselvaraj மகன்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

பிரபல இயக்குனர் ஆக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் மாரி செல்வராஜ். சில படங்களே தமிழ் சினிமாவில் இவர் இயக்கி இருந்தாலும் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். நடிகர் கதிரை வைத்து பரியேறும் பெருமாள் படத்தினை இயக்கி இயக்குனராக சினிமாவுக்குள் அறிமுகம் ஆகினார். பின்னர் இவர் இயக்கிய மாமன்னன் படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இவர் அடுத்ததாக நடிகர் துருவ் விக்ரம் வைத்து பைசன் படத்தினை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செம்ம கியூட்டாக பாடல் பாடும் இயக்குனர் Mariselvaraj மகன்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..! 1

விளம்பரம்

தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வாழை. இப்படத்தில் திவ்யா துரைசாமி, நிகிலா விமல் மற்றும் பிரியங்கா நடித்து உள்ளனர். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருந்தது. இந்நிலையில் இப்படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படத்தினை பார்த்த சினிமா பிரபலங்கள் கண் கலங்கி மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து இருந்தனர்.

செம்ம கியூட்டாக பாடல் பாடும் இயக்குனர் Mariselvaraj மகன்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..! 3

விளம்பரம்

இவர் மகன் அழகாக பாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மாரி செல்வராஜ் மகனின் பாடலை பாராட்டி வருகின்றனர். வருங்காலத்தில் சிங்கராக வருவார் எனவும் கூறி வருகின்றனர்.

தொடர்புடையவை  பிகில் லாபமா? நஷ்டமா? அர்ச்சனா கூறிய பதில்!

 

விளம்பரம்

 

View this post on Instagram

 

A post shared by Mariselvaraj (@mariselvaraj84)

விளம்பரம்

Leave a Comment