ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்
மினி ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.வினோத் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

விளம்பரம்
வருகிற செப்டம்பர் 15ம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகயுள்ளது. தற்போது வெளியான படத்தின் ட்ரைலரை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video.!
விளம்பரம்
Youtube Video Embed Code Credits: Think Music India
விளம்பரம்