வராஹி அம்மனாக மாறிய ரோபோ ஷங்கர் மனைவி ப்ரியங்கா ஷங்கர்.! அவரே வெளியிட்ட வீடியோ.!

பிரபல சின்னத்திரை நடிகர் ரோபோ சங்கரின் மனைவி வராகி அம்மன் போல வேடமிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த பலரும் ரோபோ சங்கரின் மனைவியை வியந்து பாராட்டி வருகின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரோபோ சங்கர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் காமெடி நடிகராக அறிமுகமானார். மேலும் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது என்கிற நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு ரவுண்டில் மிமிக்கிரி செய்தும் அசத்தி வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வராஹி அம்மனாக மாறிய ரோபோ ஷங்கர் மனைவி ப்ரியங்கா ஷங்கர்.! அவரே வெளியிட்ட வீடியோ.! 1

விளம்பரம்

தொடர்ந்து சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், நடுவராகவும் பங்கேற்று அசத்தி வந்தார். சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளி திரைக்கு காலடி எடுத்து வைத்திருக்கிறார் ரோபோ சங்கர். விஜய், அஜித், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சமீப காலமாக இவர் உடல் எடையை வெகுவாக குறைத்து இருந்தது விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தது. பின்னர் தனக்கு அதிக அளவு குடியால் மஞ்சள் காமாலை ஏற்பட்டு உடல் மெலிந்திருந்ததாக விளக்கம் கொடுத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இவர் 2002 ஆம் ஆண்டு பிரியங்கா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்களும் இருக்கிறார்கள்.

தொடர்புடையவை  பக்கவாதம் வந்த கை கால் வராமல் போன குணசேகரன்.! பங்கம் செய்துவிட்ட நந்தினி.!

வராஹி அம்மனாக மாறிய ரோபோ ஷங்கர் மனைவி ப்ரியங்கா ஷங்கர்.! அவரே வெளியிட்ட வீடியோ.! 3

விளம்பரம்

சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் வாரஹி அம்மன் போல வேடமணிந்து அவர் அமர்ந்திருக்க ரோபோ சங்கர் மற்றும் மகள் இந்திரஜா ஆகியோர் அவருக்கு தீபாரதனை காட்டி வழிபடுகின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

Instagram Video Embed Code Credits: Chitras Makeup Artist

விளம்பரம்

Leave a Comment