நீதிபதி முன்னிலையிலேயே வேதா கழுத்தில் தாலி கட்டிய விக்ரம்.! போடு தரமான ப்ரோமோ.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் விக்ரம் வேதா தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் விக்ரமிற்க்கு தீர்ப்பு வருவதற்குள் இரண்டாவதாக திருமணம் நடக்கவில்லை என்பதால் தன்வியை மிருனாளினியிடம் ஒப்படைத்து விடுவதாக தீர்ப்பு வழங்க நீதிபதி முடிவு செய்து இருக்கிறார். அவர் தீர்ப்பை வாசித்துக் கொண்டிருக்கும் நிலையில் வேதாவை கோர்ட்டுக்கு அழைத்து வரும் விக்ரம் நீதிபதியும் முன்னிலையில் வேதாவுக்கு தாலி கட்டி தனது மனைவியாக்கி இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீதிபதி முன்னிலையிலேயே வேதா கழுத்தில் தாலி கட்டிய விக்ரம்.! போடு தரமான ப்ரோமோ.! 1

விளம்பரம்

விக்ரமின் மகள் தன்வி எப்படியாவது விக்ரமிடம் சேர வேண்டும் என்று வேதா போராடிக் கொண்டிருக்கிறார். விக்ரம் தனது மூத்த மனைவி விவாகரத்து செய்துவிட்டு மகளுடன் வசித்து வந்த நிலையில் குழந்தை தாயிடம் தான் இருக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பு வருவதற்குள் விக்ரமிற்கு இன்னொரு திருமணம் நடைபெற்றால் தன்வியை விக்ரம் இடமே ஒப்படைப்பதாக கூறியிருந்தது. ஆனால் விக்ரமுக்கு இரண்டாவது திருமணம் நடக்கவில்லை. இதற்கிடையே தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று வருத்தப்பட்டு கொண்டிருக்கும் குழந்தை நல மருத்துவராக இருக்கும் வேதா விக்ரமை திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்.

தொடர்புடையவை  என்ன போர்-னு சொல்றானுங்க.! இவனுங்க எல்லாம் என்ன interest ஆ பண்ணானுங்க? கடுப்பான விக்ரமன்

நீதிபதி முன்னிலையிலேயே வேதா கழுத்தில் தாலி கட்டிய விக்ரம்.! போடு தரமான ப்ரோமோ.! 3

விளம்பரம்

வேதா தன்வியிடம் நெருங்கி பழகியதால் வேதா தன்விக்கு நல்ல அம்மாவாக இருப்பார் என்று குடும்பத்தினர் அனைவரும் முடிவெடுக்கின்றனர். இந்த நிலையில் அவர்களது திருமணம் இன்று கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் நடக்கிறது. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment