ரோபோ என தெரியாமல் ஹன்சிகாவை காதலிக்கும் முகேன் ராவ்.! மை 3 ட்ரைலர் இதோ.!

பிக் பாஸ் பிரபலம் முகேன் ராவ், ஹன்சிகா, சாந்தனு பாக்யராஜ் போன்றோர் இணைந்து நடித்துள்ள மை 3 படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படம் டிஸ்னி ஹாட் ஸ்டார் இணையதளத்தில் நேரடியாக வெளியாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரோபோ என தெரியாமல் ஹன்சிகாவை காதலிக்கும் முகேன் ராவ்.! மை 3 ட்ரைலர் இதோ.! 1

விளம்பரம்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக கலந்து கொண்டு பிரபலமானவர் முகேன் ராவ். மலேசியாவை சேர்ந்த தமிழரான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகவும் அறியப்பட்ட நபராக மாறிப் போயிருக்கிறார். சில படங்களில் நடித்து வரும் இவர் தற்போது ஹன்சிகாவுடன் இணைந்து மை 3 என்கிற படத்தில் நடித்திருக்கிறார்.

ரோபோ என தெரியாமல் ஹன்சிகாவை காதலிக்கும் முகேன் ராவ்.! மை 3 ட்ரைலர் இதோ.! 3

விளம்பரம்

இந்தப் படம் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியாக இருக்கிறது. “கலகலப்பான காதல் கதைக்கு தயாராகுங்கள்” என்று சொல்லி இந்த படத்தின் ட்ரைலரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ட்ரைலரைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Disney Hotstar Tamil

விளம்பரம்

Leave a Comment