தலைவி சின்ன பிள்ளை மாதிரி இவளோ லிப்ஸ்டிக் வச்சி விளையாடிட்டு இருக்காங்க? நயன் பர்த்டே வீடியோ

நயன்தாரா இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதை முன்னிட்டு அவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் தனது லிப் ஸ்டிக்கை தேர்ந்தெடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். ஒரு கடையே திறக்கும் அளவிற்கு அவர் லிப்ஸ்டிக்கை வாங்கி குவித்துள்ளார். அதை ஒன்றொன்றாக எடுத்து காட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நயன்தாரா. கேரளாவில் ஆரம்பத்தில் ஒரு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வேலை பார்த்து வந்தார். பின்னர் மலையாள படங்களில் நடித்து வந்த அவர், ஐயா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தலைவி சின்ன பிள்ளை மாதிரி இவளோ லிப்ஸ்டிக் வச்சி விளையாடிட்டு இருக்காங்க? நயன் பர்த்டே வீடியோ 1

விளம்பரம்

 

பின்னர் 20 ஆண்டுகளில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். பின்னர் 2015ம் ஆண்டு முதல் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் வாழ்ந்து வந்த நயன்தாரா, 2016ம் ஆண்டு அவரை பதிவு திருமணம் செய்து கொண்டார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு 2022ம் ஆண்டு விக்னேஷ் சிவனை சென்னை மகாபலிபுரத்தில் தனியார் ரிசார்ட்டில் வைத்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். தற்போது வாடைகைத் தாய் முறையில் இருவரும் இரட்டைக் குழந்தைளுக்கு பெற்றோர்கள் ஆகியோருக்கானர். இருவரும் சந்தோஷமாக தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வரும் நிலையில் அவ்வபோது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் கூட தங்களது பிள்ளைகளுடன் தீபாவளியை கொண்டாடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  நீங்க பண்றது ரொம்ப தப்பு..எல்லாரும் மனுசங்கதான்..பயில்வானை விளாசிய ஆல்யா

தலைவி சின்ன பிள்ளை மாதிரி இவளோ லிப்ஸ்டிக் வச்சி விளையாடிட்டு இருக்காங்க? நயன் பர்த்டே வீடியோ 3

இந்த நிலையில் இன்று நயன்தாராவுக்கு 38வது பிறந்நதாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு தாயாக நீ ஜெயித்துவிட்டாய் என்று விக்னேஷ் சிவன் நயனுடன் இருக்கும் புகைப்படங்களை பகிரந்து இருந்தார். தற்போது நயன்தாரா லிப்ஸ்டிக் கலெக்‌ஷன்ஸை வைத்துக் கொண்டு அழகான வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் ஒரு கடையே திறக்கும் அளவுக்கு தலைவி லிப் ஸ்டிக்கை வாங்கி குவித்து இருக்கிறார்களே என காமெடியாக கமெண்ட் செய்து வருகின்றனர்! Watch the below Video!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Code Embed Credits Tamil Viral Videos 24×7

விளம்பரம்

Leave a Comment